பக்கம்:தரும தீபிகை 6.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1952 த ரும தீ பி ைக. நாடு ஆளும் வேங்கர் நாளும் நன்கு சாடிச் செய்ய வேண்டிய காரியங்கள் பல. பொழுது பழுகாகாமல் எவ்வழியும் உலக மக்களுடைய சேமக்கைக் கருதி வருவதே அரசனது உரிய கருமமாம். குடி சனங்கள் எ வ்வளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்து வாழுகின் ருர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அக்க மன்னன் முடி உயர்ச்சியடைந்து ஒளி மிகுந்து விளங்குகின் றது. உரிய சனம் உள்ளம் உவந்துவரின் அரியாசனம் இன்ப வெள்ளம் மிதந்து வரும் என்பது சீன தேசத்தில் வழங்கி வரும் பழமொழி. மாங்கர் உவந்து வர வேங்தன் உயர்ந்து வருகிருன். சரியான முறையில் தேசத்தைப் பாதுகாத்து வருகிற அரசன் ஈசன் அருளை எய்தி இருமையும் இன்பம் பெறுகின் ருன். வேர்களை ஆதரித்து அருளுவது தேவ தேவனுடைய இயல்பு ஆகலால் அங்க உரிமையைச் செய்து வருபவன் திவ்விய மகிமையை எப்.த.கின் முன். கனக்கு நேர்ந்த கலைமை கனிமுதல் தலைவனுடைய அருள் நிலைமை என்னும் பொருள் நிலையை உணர்ந்து தெருள் மிகுந்து அரசன் நீதிமுறை செய்யின் அவன் அரிய கத்துவ ஞானியாப் உத்கம நிலையில் உயர்ந்து கொள்கி ருன். உண்மையான நல்ல அறிவு அரசனுக்கு எவ்வழியும் நன்மை கருகின்றது. அக்ககைய அறிவு இல்லையானல் அக்க அரசு எ க்ககைய செல்வ வளங்களை எ ப்தியிருக்காலும் இழிந்து பாழாம். மதிமா ண்பு அதிமாண்புகளை அருளுகின்றது. “Unguided by knowledge, the people are a multitude without order, like desires in disarray.” # (Durant) 'நல்ல அறிவோடு முறை செய்து அரசன் காவான் ஆயின் குடி சனங்கள் யாண்டும் ஒழுங்கினமாய் மனம் போனபடி புரிந்து நிலை குலைந்து உழலுவர்” என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. கடமையைக் கருதி யுனர்ந்து உரியை யோடு ஒர்க் து செய்யும் ஆட்சி யாண்டும் உயர்ந்த மாட்சியாய் ஒங்கி வரும். மன்னன் மதிமாண்பு மன்னுயிர்க்கு இன்னமுதாம் அன்னதின்றேல் யாவும் அவம். இதனை உன்னி ணர்ந்து உண்மை தெளிக. STSMMMS SSSSSSTTS

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/9&oldid=1327380" இலிருந்து மீள்விக்கப்பட்டது