பக்கம்:தரும தீபிகை 6.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆ ட் சி 2013 தான் உரிமையாச் செய்யும் கருமங்கள் கருமநீதிகள் கோய்ந்து வரின் அக்க வேந்தன் தெய்வீக நிலையைச் சேர்ந்து திகழ்கின் ான். வையகமும் வானகமும் பேரன்பு பூண்டு அவனை வாழ்த்தி வான ங்குகின்றன. கருமநெறி இருமையும் பெருமை தருகிறது. கரும நீதியின் தன் பயன் ஆவது உன் கருமமே அன்றிக் கண்டிலம கண்களால் அருமை ஒன்றும் உணர்ந்திலே ஐயமின் பெருமை ஊழி திரியினும் பேருமோ? (இராமா, மீட்சி, 231) பகனை நோக்கிக் கோசலைக் காய் இவ்வாறு கூறியிருக்கி ாள். இக்கோமகனுடைய செயல்கள் யாவும் கருமம் த ழு வி முறைகள் .ெ க ழு மி நிகழ்த் துள்ள உண்மையை இங்கே ாண்மையாப் உணர்ந்து கொள்ளுகிருேம். கருமவானுடைய பெருமை ஊழியும் தேயாமல் ஒளி விசி கிற்கும் என்பதை இவன் வெளிவாக்கிக் கேசு மிகுந்து கிற்கின்ருன். நன்மையான தன்மைகள் அ ைம ங் த பொழுது அந்த மனிதன் இம்மையிலேயே சுவர்க்க நிலையைக் காண்கிருன். நல் லவன் என்பதைவிடக் கருமவான் என்பது பெரு மகிமையுடை մ Վիմ ս அரிய Ε./ Φι) மேன்மைகள் அதனல் பெருகி வருகின்றன "t ood meant intelligent, and virtue meant wisdom." [Plato] 'கல்லது அறிவாயுள்ளது; கருமம் ஞானமாய் ஒளிர்கிறது’ வன்னும் இது இங்கே அறிய வுரியது. புண்ணிய நீர்மையால் பண்ணரிய சீர்மைகளும் இன்ப நலன்களும் உளவாகின்றன. மனம் மொழி மெய்கள் புனிதமாப் உயிர்கட்கு இனியன செய்துவரின் அக்க அரசன் கருமமூர்த்தியாய்ப் பெருமை மிகப் பெறுகிருன். அவனுடைய செங்கோல் எங்கும் நீதி ஒளிகளை விசி கெடிது நிலவுகின்றது. அறம் கழுவிய ஆட்சியே சிறந்த ாட்சிகளை விளைத்து வரும் ஆதலால் அது அதிசய நிலையமாய்த் அதிசெய்யகின்றது. புண்ணியம் புனித மகிமைகளை அருளுகிறது. இறந்த கற்குணம் எய்தற்கு அரியவாய் உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான் பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான். (1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/90&oldid=1327470" இலிருந்து மீள்விக்கப்பட்டது