பக்கம்:தரும தீபிகை 6.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2016 த ரு ம தீ பி ைக மனமே சான்ருய் நின்று இனமான நீதி முறைகளைச் செப்து வருக; அவ்வாறுவரின் கடந்துபோன பு னி த உலகங்களை நீ !” மறுபடியும் படைத்து விடுவாப் என்னும் இந்த ஆங்கில் வாச கம் ஈங்கு ஊன்றி நன்கு ஒர்ந்து உணர்ந்து கொள்ளவுரியது. உறுதியான ஊக்கத்துடன் தனது சுய சிக்கனையை விய னை நிலையில் செலுத்தி வருகிற அரசன் அதிசய சக்திகள் அடைந்து உலகம் த தி செய்யும் படியான பெரிய சித்திகளைக் செப்து விடுகிருன். புனித நினைவு மனிதனைத் தெய்வமாக்குகிறது. உலக மக்கள் உள்ளம் உவந்து உயர்ந்து வாழ உறுதி புரி வதே அரசனுக்கு உரிய கடமையாம்; அ ங் த உரிமையைச் செய்து வருபவன் அரிய பல மகிமைகளை அடைந்து கொள்கி முன். அதிசயமான தெய்வீக ஆற்றல் அவனிடம் சிறந்து திகழ் கிறது. குடியை இனிது காப்பவன் முடியை கெடிது காக்கிருன். 'குடிபுறங் காத்து ஒம்பும் செங்கோலான் வியன்தானே விடுவழி விடுவழிச் சென்ருங்கு அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்ருல் பசப்பே.' - (கலி, 130) கணவன் பொருள் தேட அயலே பிரித்து போனன்; மனைவி தனியே வருந்தியிருந்தாள்; பிரிவின் பரிவினல் உடல் வெளுத்துப் பசலை பூத்திருந்தது; பிரிந்து போயிருந்த நாயகன் மீண்டு வக் தான்; அவனைக் கண்டவுடனே பசப்பு நீங்கியது; வனப்பு ஒங் இயது; செங்கோல் வேந்தன் சேனையைக் கண்டவுடன் பகை வர் நீங்கி ஓடியதுபோல் அவளது பசலை நீங்கிப் போயது என இங்ங்னம் உவமைகூறி அரசின் மாட்சியைத் துலக்கியிருக்கிரு.ர். " நாட்டு வாயுளும் காட்டு வாயுளும் கரத்தல் இன்றிப் பரத்தல் நன்று எனத் தாமுடை நாடு நகரமும் தரீஇ வாய்முறை வந்த வழக்கியல் வழாமை ஏட்டுமிசை ஏற்றி இயல்பினின் யாப்பு:அறுத்து ஆற்றல் சான்ற அரும்பெறல் சுற்றமொடு கூற்றமும் விழையக் கோல் இனிது ஒச்சிக் கோட்டம் இன்றிக் குடிபுறம் காத்து வாட்டொழில் தானே வத்தவர் பெருமகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/93&oldid=1327473" இலிருந்து மீள்விக்கப்பட்டது