பக்கம்:தரும தீபிகை 6.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆ ட் சி 20 || 7 அன்புடைத் தோழரோடு இன் புற்று ஒழுகச் சிறந்த திருவொடு செல்வம் பெருக. ' (பெருங்கதை, 5) - வத்தவ தேசத்து மன்னன் ஆட்சி புரிந்துள்ள மாட்சியை இது உணர்த்தியுள்ளது. பொருள் நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ளுங்கள். கோட்டம் இன்றிக் குடி புறம் காத்து என்றது அவனது செங்கோல் நிலைமையைத் தெளிந்து கோள்ள வந்தது. காக்கு வாய்த்துள்ள நிலைமையை உணர்ந்து தலைமையாளர் க. மையைச் செய்துவரின் நாடு கலம் பல அடைகிறது; அடை ம வே அதனை யுடைய நாடன் பீடு மி க ப் .ெ ப ற் று நீடு வாழ்கின்ருன். நீதிமுறையே அரசைப் பேணி வருபவன் ஆதி பகவனது அருளைப் பெறுகின்ருன், அதிசய மகிமைகள் அவ வக்குத் தனி உரிமைகளாய் இனிது பெருகி வருகின்றன. குன் றென. உயரிய குவவுத் தோளின்ை வென்றியங் திகிரிவெம் பரிதி யாமென ஒன்றென. உலகிடை உலாவி மீமிசை கின்றுகின்று உயிர்தொஅம் கெடிது காக்குமே. o (இராமாயணம்) தசரதன் உலகவுயிர்களைக் காத்து வந்துள்ள நிலைமையை இது உணர்த்தி யுள்ளது. இத்தகைய வுரிமையோடு சிவகோடி களைப் பேணி வருபவன் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கின்ருன். இவ் அதிகாரத்தின் தொகைப் பொருள். ஆளும் தன்மை ஆட்சி ஆயது. மன்னுயிர் புரப்பவன் மன்னன் ஆன்ை. புனிதனப் ஆள்பவன் தனி மகிமையாளன். குடிகள் உய க் கோன் உயர்வான். காடு கலமுறின் நாடன் பலமுறும். செங்கோல் அரசே எ ங்கும் புகழ் பெறும். காடி ஆளாதவன் பேடி ஆவான். மக்கள் மகிழ்ச்சியே தக்க புகழ்ச்சியாம். கருமம் தழுவிவரின் பெருமை பெருகி வரும். நீதிமுறை செய்யின் ஆதி அருள் பெய்யும். எக-வது ஆட்சி முற்றிற்று. 253 ===

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/94&oldid=1327474" இலிருந்து மீள்விக்கப்பட்டது