பக்கம்:தரும தீபிகை 6.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 2019 .ெ ப்பம் = மனத்தின் செம்மை. மனமும் வாக்கும் செயலும் கம்முள் மாறுபடாமல் ஒருமையாய் மருவி நிற்கும் நேர்மை வப்பம் என வந்தது. இந்தச் செவ்விய தன்மை செங்கோன் ாக்கு மூல முகலாம். பழி பாவங்களுக்குக் கூசி விலகும் விழுமிய நீர்மை நாண் என நின்றது. செம்மையும் நாணமும் கடையவர் எவ்வழியும் சிறந்த நன்மைகளையே செய்து வருவர்; புன் மைகள் யாதும் எ வ்வகையிலும் அவர்பால் அணுகா. இத்தகைய தன்மைகள் அமைந்த மன்னர் உத்ம நிலைகளை லகில் பரப்பி எ க்திசையும் புகழ இகம் புரிந்து வருகின்றனர். ய யர் நிலையில் வந்துள்ள அரசரிடம் உயர் குணங்கள் இயல்பாக அமைந்துள்ளன. நீர்மைகளால் வேந்து சீர்மை யுஆறுகிறது. 'கயனும் வாய்மையும் கன்னர் நடுவும் இவனில் தோன்றிய இவை என இரங்கப் புரைதவ காடிப் பொய் தபுத்து இனிது ஆண்ட அரசன்' (நெய்தல் கலி) சக்தியம் முதலிய உத்தம நீர்மைகளோடு உலகை ஆண்ட வன் என ஒர் அரசனைக் குறித்துச் சங்கப் புலவர் இங்கனம் 1. லியிருக்கிருர். நயன் முதலிய வியஞன குணங்கள் அவனிடம் கோன்றின என்றகளுல் அவனது தோற்றமும் ஏற்றமும் கலங்கி நின்றன. நல்ல இயல்புகள் மன்னனை மருவி வருகின்றன. 'நயனும் கண்பும் கானுகன் குடைமையும் பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும் அநும்மினும் உடையேன்” (நற்றினே, 160) தனது நிலைமை நீர்மைகளைக் குறித்து ஒரு தலைவன் இவ் வாறு உரைத்துள்ளான். நயன் = ஈகை, இர க்கம், நீதி. உலக மக்களுக்குக் தலைமையாளயைப் அரசன் உயர்ந்து வருகலால் குன நீர்மைகள் அவனிடம் இயல்பாப் அமைந்து வருகின்றன. உருவ அழகும் உள்ளப் பண்பும் விழுமிய மேன் மைகளும் அரச மரபோடு வழிமுறையே கழுவி மிளிர்கின்றன. "வனப்பும் இளமையும் வரம்பில் கல்வியும் தனக்கு கிகரில்லாத் தன்மையன், வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/96&oldid=1327476" இலிருந்து மீள்விக்கப்பட்டது