பக்கம்:தரும தீபிகை 6.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. Lost go 2021 அாப் நன்மை அடைந்து கொள்ள வேண்டும். கருமநீதி, மன. நேர்மை, சீவகயை ஆகிய இவை கெய்விக சக்திகளாயுள்ளன; இங்கக் குண மாட்சிகளைக் கழுவி ஒழுகி ஆட்சி புரிகிற அரசன் வன்.றும் வென்றி நிலையில் விளங்கி நின்று விழுமிய மகிமைகளை அகசடங்து கொள் கிருன். தன்மை உயரத் தலைமை உயர்கிறது. . உண்மை உறுதி உயர்கோக்கம் எவ்வழியும் . திண்மை தெளிவு திறலுடைமை-துண்மையாய் ஆராய்க் தறியும் அமைதி அரசுக்குச் சிரேக்தி கிற்கும் சிறந்து. (e-) இ-ள் சத்தியம் மனவுறுதி உயர்ந்த குறிக்கோள் சிறந்த திண்மை சேர்க்க தெளிவு ஆர்ந்த திறல் ஆராய்ந்து உணரும்.அறிவு அமைதி: ஆகிய இந் நீர்மைகள் அரசனுக்கு மிகுந்த சீர்மைகளை விளைத்து வ்வழியும் உயர்ந்த நன்மைகளை அளித்தருளும் என் க. இது மெய்யகுப் கின்று வையம் ஆளுக என்கின்றது. விழுமிய தலைமையில் வழி முறையே சிறந்து நின்று உயிர் ளைப் புரங்து வரும் உரிமையை உயர்ந்த கடமையாக அரசன் அ.ைடங்து வந்துள்ளான். இயல்பாகவே அதிபதியாய் வந்துள்ள Jy #1 னிடம் உயர்வான குன நலங்கள் ஒளிபெற்று வருகின்றன. இனிய பண்புகளே மருவியுள்ள அளவு அரிய பெரிய மகிமைக. எளில் பெருகி நின்று அதிசய காரியங்களை அவன் செய்கின் முன். உலகத்தை ஆளும் தலைமையும் உயர்ந்த ஆற்றலும் சிறந்த குணங்களால் திகழ்த் து வருகின்றன. குனங்களுள் சத்தியம் மிகவும் சிறந்தது. புனித பாவன மாயப் மனித சமுதாயம் " தனி கிலேயில் உயர்ந்து உப்பும்படி செய்ய வல்லது மெய்யே. இந்த :பன்றை உரிமையோடு பேணிவரின் அந்த மனிதன் அதி பரிசுக் ஆப் ஓங்கி நின்று அரிய பல மகிமைகளை எதிரே காணுகிருன். உண்மை கடவுளின் உருவம். சத்து, சித்து, ஆனந்தம் எனக் கடவுளை வேதங்கள் வருணித்திருக்கின்றன. சத்தியமாப் இருப்பது எதுவோ அது சத்து என வங்கது. சக்தியத்தை உறுதி யாகப் பற்றி நிற்பவன் பரம்பொருளின் உரிமையைப் பெற்றுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/98&oldid=1327478" இலிருந்து மீள்விக்கப்பட்டது