பக்கம்:தரும தீபிகை 7.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. வர ம் 2319 தன் விேயத்தைச் செவ்வையாக உயர்த்தாதவன் எவ்வளவு காவியங்களைப் படித்து வந்தாலும் உலக நிலையில் பயனிழந்தவ கிைருன். குடி வாழ்க்கை சீரும் சிறப்புமாய் உயர்ந்தபோது தான் உலகம் அவனை வியந்து நோக்குகிறது. எல்லா உ யர்ச்சி களும் நல்ல பெ ாருள்களும் முயற்சியால் р GTT&n/ /7 கின்றன. -- Industry is a loadstone to draw all good thin gs. [Burton] தொழில் முயற்சி விழுமிய காந்தக்கல்; நல்ல பொருள்கள் யாவும் ஒல்லையில் அகன்பால் வருகின்றன என்னும் இந்த ஆங்கில வாசகம் சங்கு ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. உள்ளம் உடையான் ஊக்கி முயன்று எல்லா ஆக்கங்களை யும் அடைந்த மகிழ்கின்ருன்; முயலாதவன் யாதம் இலனப் இழிந்து வருந்தகிருன்; மதியோடு முயல்பவன் அதிசய மனித ய்ை உயர்கிருன்; உயரவே உலகம் அவனை உவந்த புகழ்ந்த விழைந்து வருகிறது. தன்னை ஆக்குவதே தனித்த ஆக்கமாம். சாதுரிய சாகசங்கள் சார்ந்து தனியான மாதுரியம எவ்வழியும் மன் வாய்ந்து-வாதிரியச் சூழ்ந்தினிது வாழும் சுகுண்னே யாவரும் சூழ்ந்து வருவர் தொழுது. ரிேய காரிய விரியங்கள் அமைந்து, எவ்வழியும் உயர்வான இனிய பண்புகள் வாய்ந்து, தடையாய் நேருகிற இடையூறு களை ஒர்ந்து நீக்கி, வாழுகின்ற குணசீலனை யாவரும் உவந்த o_ ரிமையோடுதொழுதுகுழ்ந்து வருவர்என இதுஉணர்த்தியுளது. அரிய வினையாண்மைகளோடு தன்னைத் தகுதியாக்கிக் கொண்டபோது அந்த மனிதனை எவரும் மிகுதியா மதித்துப் போற்றுகின்றனர். அறிவும் குணமும் செயலும் ஒன்ருய் மருவி வரும் அளவே பெருமைகள் பெருகி வருகின்றன. கூரிய அறிவு சீரிய பண்பால் சிறப்புறுகிறது; அவை காரிய சாதுரியங்களால் கவின் உறுகின்றன. ஆற்றும் காரியம் ஏற்றமான வீரியமாம். கூரிய அறிவினும் குணங்கள் கூடிய சிரிய நன்மனம் சிறந்த தாகுமே; ஆரியம் முதலிய கலைகள் ஆயினும் காரியம் இலன் எனின் கடையன் ஆவனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/10&oldid=1326970" இலிருந்து மீள்விக்கப்பட்டது