பக்கம்:தரும தீபிகை 7.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இரு ப் பு 2409 இருப்பர் என ஒளவையார் இவ்வாறு அதி விசயமாக் குறித் திருக்கிருர். குறிப்பு கூர்ந்து நோக்கி ஒர்ந்து உணர வுரியது. கல்லார் என மகளிர் நானிலத்தில் கின் ருரேல் பொல் லார் எவர்காண் புகல். (அரும்பொருளமுதம்) கல்லாரைக் கெடுப்பவர் எல்லாரும் பொல்லாதவரே ஆகின் ருர், ஆகவே மனிதசமுதாயத்தை மாசுபடுத்தும் சேராப் அவர் காசம் உறுகின்ருர். ஆண்மகனுக்கு ஒழுக்கமும் பெண்மகளுக் குக் கற்பும் அற்புக மகிமைகளைப் பொற்புடன் அருளுகின்றன. “So dear to heaven is saintly chastity, That when a soul is found sincerely so, A thousand liveried angels lackey her.” [Comus] புனிதமான கற்பு பரமபதத்துக்கு மிகவும் பிரியமாகிறது; ஒரு உயிரை உண்மையா அவ்வாறு காணும்பொழுது ஆயிரக் கணக்கான தேவதைகள் அவளுக்குப் பணிவாய் எவல் செப் கின்றன என்று மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ் வாறு பாடியிருக்கிருர். இத்தகைய கற்புடையவர் இருந்தால் அந்த நாடு எத்தகைய மேன்மையுடையதாம் என்பதை உய்த் துணர்ந்து கொள்ளலாம். ஆடவரும் இவ்வண்ணம் க ற் பு அமைந்திருக்கால் அதிசய மகிமைகளை எளிதே அடையலாம். அரிய பேறுகள் அனேத்தையும் எளிதினில் அடைந்து பெரிய மேன்மைகள் பெறஒரு வழியுளது அதுதான் உரிய தன்மனே அன்றி மற்று உள்ளவர் எல்லாம் பிரியம் மேவிய தாய் தங்கை என்று பேணுதலே. (வீரபாண்டியம்) இதனை உரிமையோடு கருதி ஒர்ந்து உறுதியா ஒழுகுக. 914. செத்து மடியுமுன்னே சீவனுக் கோருறுதி ஒத்துணர்ந்து கொள்ளாமல் ஊனமாய்-கித்தமும் பாமுே கழித்துப் படுதுயர்க்கே ஆளாகி வாழல் கொடிய வசை. )می( இ-ள். உடல் அழிக் து ஒழியுமுன் உயிர்க்கு உறுதியை உரிமை யுடன் அடைந்து கொள்ள வேண்டும்; அங்கனம் அடையாமல் 302

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/100&oldid=1327061" இலிருந்து மீள்விக்கப்பட்டது