பக்கம்:தரும தீபிகை 7.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2410 த ரும தி பி ைக காளை வீணே கழித்து வெப்ய துயர்க்கே ஆளாகி வாழ்வது கொடிய வசையாம் என்க. ஆன்ம கலனே அடைவதே பிறவியின் மேன்மையான பலன்; விழுமிய அதனைப் பெறவில்லையானல் இழிவான பழியுடைய தாய் வாழ்வு தாழ்வாம். மிருகம் பறவை முதலிய இழி பிறவி களில் உயர்வான பலன்களே அடைய முடியா, அருமையான இக்க மனிதப் பிறவிகான் இருமை நிலைகளையும் தெளிவா_அறிந்து எவ்வழியும் இனிது முயன்று எளிதே உய்திபெற வுரியது. அரிய வழியில் அடைக்கது அவலமாய் இழிந்த போகாத படி செப்த கொள்வதே தெளிந்த ஞானமாம். பெறல் அரியது; இறல் எளியது எனப் பிறவி அமைந்துள்ளது. நீர் மேல் குமிழி, வானிடுவில் என மானிட வாழ்வைக் கூறுவது காவிய மரபாப் வந்தது. நிலையாகவாழ்வில்கிலேயானதை கேர்வத கலையாயபயன். பிறக்க வாழ்க்க வருகிற ஒவ்வொரு பிராணியின் கலையிலும் சாவு கலைமையாய்ச் சார்ந்திருக்கிறது. அந்த முடிவு நேரு முன்னரே முடிவான பயனே அடைந்து கொள்ள வேண்டும். நாசிசெற்று விக்குள்மேல் வாராமுன் கல்வினை மேற்சென்று செய்யப் படும். (குறள், 355) பேசமுடியாமல் நாவடங்கி விக்கிச் சிக்கிச் சாகு முன்ன மே உன் உயிர்க்கு நல்லகைச் செய்து கொள்ளுக எனத் கேவர் இவ்வாறு சீவர்களுக்குப் போதித்திருக்கிரு.ர். இறந்துபடுவோம் என்னும் உணர்ச்சி ஒருவனுக்குப் பிறந்த பயனை விரைந்து பெறச் செய்யும் ஆகலால் இறப்பு நிலை சிறப்பாக் குறிக்க வந்தது. சாதலை உணர்வது ஆகலே அடைவதாம். சுடுகாடு மனிதனுக்கு மதிநலம் ஊட்டி முன் எ ச்சரிக்கை யாப் முடிவைக் காட்டுகிறது. அந்த உண்மையைக் கண்டு உணர்ந்தால் கனக்கு நன்மையை அவன் கான கேர்கின்ருன். மயானவைாாக்கியம் என்பது முதுமொழியாய் வந்துள்ளது. இறக்க பட்டுள்ள இழவுகளை விழி கிரே விளக்கி மனிதனுக்கு ஒரு தெளிவை அ.த அருளி வருவகை இம்மொழியால் அறிந்து கொள்ளலாம். ஈம நினைவு சேம நலனே நேமமா அருளுகிறது. களரி பாந்து கள்ளி போகிப் பகலும் கூவும் கூகையொடு பிறழ்வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/101&oldid=1327062" இலிருந்து மீள்விக்கப்பட்டது