பக்கம்:தரும தீபிகை 7.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2412 த ரு ம தி பிகை யுளது. அதனே அடைய வில்லையாளுல் அவனுடைய வ | ழ் வு மடமையாய் இழிந்து எவ்வழியும் வெய்ய அயரமா முடிகிறது. புனிகளுக்கி உயர்த்துகின்றன. உள்ளம் நல்லதாய் உயர எல்லா மேன்மைகளும் எளிகே வருகின்றன. அவை தம்பும் இருப்பும் பெருமை மிகப்பெற்று இருமையும் இன்புறுகின்றன. காக_. 915. தன்னுயிர்க்கு மேன்மை கனேகாடி எவ்வ ழியும் மன்னுயிர்க்கு நன்மை மருவியே-பொன்னுயிராய் வாழ்ந்து வருவாரே வாழ்வார் வழுவினர் வீழ்ந்தார் இழிவாய் விளிந்து. (டு) இ-ள். சிறஅயிர்களுக்கு இங்கி இகம் புரிந்த தம் உயிர்க்கு விழுமிய மேன்மைகளைத் தேடிக்கொள்பவர் எவ்வழியும் திவ்விய நிலையில் வாழ்ந்து வருகின்ருர்; அல்லாதவம் இழிவாய் வீழ்ந்து ஒழிகின் ருர்; அவ்வாறு ஒழித்து போகாமல் தெளிந்து வாழ்வது நலமாம். தான் பிறர் என்னும் வேறுபாடுகள் "ஒ - மருமங்களாய் மருவியிருக்கின்றன. அருகும் அயலும் எவ்வழியும் பெருகி வந்துள்ளன. தனது உடல் காப் கங்தையர் மனைவி மக்கள ஒக்கல் உறவுகள் பக்கம் படர்ந்து கிம்கின்றன. பழக்கமாய்த் தொடர்ந்து வந்தன யாவும் அயலே அடர்ந்துள்ளன. உரிமை யாப் உற்றவரிடமாத்திரம் "அரும் பிரியம் கொண்டாடுகின் றனர்; மற்றவரிடம் அவ்வாறு புரியாமல் பொதுவாப் நடந்து வருகின்றனர். பழகிய வாசனைகளே கிழமை தோய்ந்த கேண் மை வாய்ந்து பாண்டும் வளமையாய் நீண்டு வந்துள்ளன. பிற உயிர்களுக்கு இரங்கி அருளும்பொழுது அந்த மனிதன் பெரியவளுப் உயர்ந்து ஒளிபெறுகின்ருன். உரைகளில் இனிமை யும் செயல்களில் இகமும் கனிந்து வரும் அளவு அவனிடம் உயர் கிலேகள் சுரந்து உறுதி கலங்கள் இங்கி வருகின்றன. செல்வம் கல்வி அறிவுகளால் இருவன் உயர்ந்தபோது அந்த வகைகளில் தாழ்ந்துள்ளவர்க்கு உதவி செய்வது அவனுக்குக் கி.சி. டப் ஆகின்றது. உயர்ந்த மலேயிலுள்ள நீர் தாழ்ந்த நதிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/103&oldid=1327064" இலிருந்து மீள்விக்கப்பட்டது