பக்கம்:தரும தீபிகை 7.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2420 த்ரு ம பிே கை அதிசய வேகத்துக்குக் காற்றை р — ЕlJвну ЦГї கூறுவர்; அதனி லும் கடுவேகம் உடையது மனம். வாயுவேகம், மைேவேகம் என்பன பழமொழிகளாப் வந்துள்ளன. ஒரு கிலேயில் இன்றி ஓயாமல் ஒடியுழல்வதே மனத்தின் இயல்பாப் மருவியுளது. அத ஆட்டியபடியே ம னி த ன் ஆடி வருகிருன். நீர்மை தோப்ந்து மனம் நெறியோடு அமைந்து நிற்பின் அக்க மனிதன் பெரிய மகானுப்ப் பேரின்ப நிலையைப் பெறுகிருன்; அது வெறி கொண்டு திரிய நேர்ந்தால் அவன் பேயனுயிழிந்து பெருந்துயரங் களே அடைகிருன். ஆசை மோகம் எனப் பேசுகின்ற மோசங் கள் யாவும் கினேவின் வழியே கெடிது கிமிர்ந்து நிலாவுகின்றன. காதல்எனும் மனேவியின்பின் செல்கின்ற மனம்என்னும் கடிய ஞாளி பேதைமைமே வியஎன்னேப் பிணந்தின்னு மாறுபோல் பிடுங்கித் தின்னும் மோதுபெருங் காற்றில்ை முறிந்தெழுந்த துரும்புபோல் மோகம் எய்த வாதைமனம் பெரும்பாழின் மிகவிழ அதிதுாரம் மலங்கத் தள்ளும். (1) வேரறுபொய் யாய்சிசெறிந்த வடிவாகி விசாரத்தால் விரோதம் ஆகும் கோரமனம் பேய்பிடித்த சிறுவரைப்போல் பலதொழிலில் கூட்டா கிற்கும் பார் அகன்று பாதலம்போம் பாதலத்தின் கின்றகன்று பாரில் மீளும் சோரமனம் கிணற்றுமரம் பழங்கயிற்ருல் எடுப்பதுபோல் தொழிலில் தள்ளும். (2) கடுமனவன் பேய்கனலில் கொடிதாகும் மலைகளினும் கடத்தற்கு ஒண்ணு நெடுவயிரத் தினும்வலிது கடல்பருகி மேருவினே நேரே பேர்த்துச் சுடுகனலை விழுங்குகினும் கிறுத்தரிது புலன்முழுதும் தோன் ஆறு மூலம் கெடுமுலகு ஈதுண்டெனில் உண்டு; இலதாகில் இலது இதனேக் கெடுத்தல் வேண்டும். [5] (வாசிட்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/111&oldid=1327072" இலிருந்து மீள்விக்கப்பட்டது