பக்கம்:தரும தீபிகை 7.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2422 த ரும தி பி ைக் வஞ்சமோ பண்டையுள வாதனேயால் நீ அலைந்து கிொஞ்சமுற்ருய் உன்னேக் குறைசொல்ல வாயும்.உண்டோ? அஞ்சல் அஞ்சல் என்றிரங்கும் ஆனந்த மாகடற்கீழ் நெஞ்சமே என்போல யேழுந்த வ்ாராயோ? (1) வந்தவரவை மறந்துஉலகாய் வாழ்ந்துகன்ம பந்தமுற உன்னேப் படிப்பிக்கக் கற்றவர்யார்? இந்திமதி ஏன் உன்க்கிங்கு என்மதிகேள் என்னலே சக்ததம்நெஞ் சேபரத்தில் சாரின் இன்பம் உண்டாமே. (2) (தாயுமானவர்) தம் உள்ளத்தோடு அம்மாதவர் உரையாடியுள்ள உணர்வு நலன்களை இங்கே ஒர்ந்த தெளிகிருேம். மனம் கல்லது ஆல்ை அந்த மனிதன் எல்லா தன்மைகளையும் எளிதே அடைகிருன்: அது தீயதேல் எவ்வழியும் கொடிய அல்லல்களையே அவன் அடைய சேர்கின்ருன். அவல விளைவுகள் அறிய வங்கன. இனிய நீர்மையில் மனம் பழகிவரும் அளவே மனிதன் புனிகளுப் உயர்ந்து கனி மகிமைகளைப் பெறுகிருன். The mind makes a man noble. (Seneca.) மனிதனே மேன்மையாக்குவது மனமே என இது குறித்தளது. அமைதியான மனம் அதிசய நிலைகளில் உயர்த்தி ஆனந்தங் களை அருளுகிறது. தன் உள்ளத்தை அடக்கி ஆள்பவன் உயர்ந்த மகாகுப் ஒளிபெற்று நிற்கின்றன். அவ்வாறு அடக்காமல் அதன் வழியே உழல்பவன் அறிவிலியாப் இழித்து கழிகிருன். A wise man will be master of his mind, a fool will be its slave. (Syrus) தன் மனத்தை அடக்கி ஞானி தலைவனப் கிம்கிருன்; மூடன் அதற்கு அடிமையாப் அலேகிருன் என்னும் இது ஈண்டு அறிய வுரியது. சிறந்த மேதைக்கும் இழிந்த பேதைக்கும் உள்ள வேற்றுமையை இங்கே தெரிந்து கொள்கிருேம். உள்ளத்தை வசப் படுத்திய அளவு மனிதன் உயர்க்க திகழ்கின்ருன். இசையும் இன்பமும் இனியகல் இதயத்தால் எய்தும்: வசையும் துன்பமும் மாசுறு மனத்திகுல் மருவும்: அசைவ்வில் ஆண்மையாய் அதிசய கிலேயும் அமைந்தார் கசையை வென்றனர் கன்னெறி கின்றனர் கயங்கே. இதன் பொருளை உணர்ந்து புனிதகுய் உயர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/113&oldid=1327074" இலிருந்து மீள்விக்கப்பட்டது