பக்கம்:தரும தீபிகை 7.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இறப்பு 2437 தோறும் ஆயுள் கழிக்த போவதால் இறக்கபடுமுன் அடைந்து கொள்ள வேண்டியது எது? இன்னவாருன கேள்வியைத் கன் உள்ளத்தோடு ஒவ்வொரு மனிதனும் உசாவி யுணர வேண்டிய வனுயிருக்கிருன். சொக்கமான இக்க விசாரணை அமைந்த அளவு அந்த மனிதன் எ க்க வகையிலும் ஏதேனும் ஒ | ள வு ஆன்ம ஆதியத்தை அடைந்து மேன்மை பெற நேர்கிருன். கல்வி கேள்வி அறிவு முதலிய நல்ல உணர்வுகள் எல்லாம் தெளிவான விசா னேயால் ஒளிமிகப் பெற்று உறுதி நலங்களை அருளி வருகின்றன. ஒர்ந்து சிந்திக்கும் அளவே மனிதன் உயர்ந்து திகழ்கிருன். சிக் கனயில்லாத வாழ்வு கிந்தனையாய்த் காழ்ந்து ஒழிகிறது எண்ணி யுணராகவன் மண்ணுய்மடிகிருன். இளமை கழிவதும் மூப்பு வருவதும் தன் எதிரே பலர் சாவதும் கண்கூடா மனிதன் காணுகிருன்; கண்டும் உயிர்க்கு உறுதியா பாதும் புரியாமல் ஊனமாய் உழல்கின்றன்.' இறந்தபடுமுன் ஆன்ம ஆதியத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்றே நிலையாமை கிலேயை மேலோர் நேரே எடுத் துக் காட்டியுள்ளனர். நூலோர் பலரும் இதனை வலியுறுத்தி வருகின்றனர். சாதலை விளக்கிச் சார் கலைத் துலக்குகின் ருர். புல் நுனிமேல் நீர்போல் கிலேயாமை என்று எண்ணி இன்னினியே செய்க அறவினே--இன் னினியே கின்ருன் இருந்தான் கிடந்தான்.தன் கேள்அலறச் சென்ருன் எனப்படுத லால். (நாலடி, 29) புல்லின் துனிமேல் உள்ள சிறிய பனித்துளி போல் உன் வாழ்வு விரைவில் அழிந்துபோம். இங்கே கின்ருன், அங்கே இருக்கான், அதோ கிடக்கான், இதோ செத்தான் என்று பலர் மாண்டு மடிவதை நேரே பார்த்திருக்கிருப்; நீயும் அவ்வாறே ஒல்லையில் சாகப் போகிருப்; சாகுமுன் விவேகமாய் உன் உயிர்க்கு கல்லதைச் செய்துகொள் என இது உய்தி காட்டி யுள்ளது. அழிவுக் காட்சி தெளிவுக்குச் சாட்சியாய் கின்றது. ஆமினி மூப்பும் அகன்றது இளமையும் தாமினி நோயும் தலைவரும்--யாமினி மெய்யைந்தும் மீதுார வைகாது மேல் வந்த ஐயைந்தும் ஆய்வது அறிவு. (வெண்பாமாலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/128&oldid=1327089" இலிருந்து மீள்விக்கப்பட்டது