பக்கம்:தரும தீபிகை 7.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இ ற ப் பு 244l ஆகவே சாவுக்கு பாதும் அஞ்சாமல் வே ஒளி நிறைந்து கேசு வரே என்றும் துஞ்சாதவராய் இசை மிகப் பெறுகின்ருர். புனித வாழ்வு மனிதனே மகான் ஆக்கி இனிய வானுலகத் தில் உய்த்தலால் அவன் எவ்வழியும் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கிருன். அச்சமும் அவலமும் நீங்கிச் வேன் உச்ச நிலையை அடைவதே உயர்ந்த மனித வுருவை மருவிய சிறந்த பயனும். He that lives to live forever, never fears dying. (Penn) என்றும் கித்தியமா வாழ வாழ்கிறவன் சாதலை யாதும் அஞ்சான் என இது போதனை செய்து குறித்திருக்கிறது. வாழ் வாங்கு வாழ்பவன் தேவனுக நேர்ந்துள்ளமையால் மேவிய உடல் நீங்குவதை விழைந்து கிற்கின்ருன். வாழ்வைப் பழுதாக்கி நாளே வினே கழித்தவன் சாக நேருங்கால் ஆவி குலைந்து அல்லலுழந்து அழிதுயரடைகின்ருன். இறந்து படுவோம் என்று எல்லாருக்கும் தெரியும்; ஆயினும் மதிகேடராய் அதனை மறந்துவிடுகின்றனர். இன்ன நேரம்தான் சாவு நேரும் என்று முன்னதாக யாரும் அறிய முடியாது ஆக லால் நாளும் நல்லதையே பழகிவரின் அவ்வாழ்வு சாவை அஞ் சாத தேவ வாழ்வாய்ச் சிறந்து தெளிவு மிகுந்து விளங்கும். கெல் அறுக்க ஒர்காலம் மலர்கொய்ய ஒர்காலம் நெடிய பாாக்) கல் அறுக்க ஒர்காலம் மரம் அறுக்க ஒர்காலம் கணிதம் உண்டு வல் அரக்கன் அனேயகமன் கினைத்தபோ தெல்லாம்கம் வாழ்காள் என்னும் புல் அறுக்க வருவன் எனின் நெஞ்சமே மற்றினியாம் புகல்வது என்னே? (1) முற்றியபின் கனியுதிரும் பழுப்புற்றுத் தழையுதிரும் முழுஅ மேநெய் வற்றியபின் விளக்கவியும் என்ன ஒர் திடம் உண்டு; மக்கள் காயம் பற்றிய அக் கருப்பத்தோ பிறக்கும்போ தோபாலப் பருவத் தோமூப்பு 306

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/132&oldid=1327093" இலிருந்து மீள்விக்கப்பட்டது