பக்கம்:தரும தீபிகை 7.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2448 த ரும தி பி கை காம் கண் ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். பிறவித் தன்பம் இங்கிப் பேரின்ப நிலையை அடைய நேர்ந்தவர் இறப்பைக் குறிப் போடு கருத சேர்ந்தனர். கருதியது உறுதிகளை உணர்த்தியது. மணமகனே பிணமகன்; மனப்பறையே பினப்பறை. என்றது மனித வாழ்வின் அழிவு நிலையை விழி கெரிய விளக்கித் தெளிவு அருளி நின்றது. கலியான மகிழ்ச்சிகள் அப் பொழுதே இழவு அழுகைகளாய் மாறிவிடுகின்றனவே; இந்த அவல நிலையில் உள்ள வாழ்வில் உயிர்க்கு உறுதியை விரைந்து தேடாமல் கவலையின்றிக் களித்துத் திரிவது கழிமடமையாம் என்பது காண வந்தது. உறுதி கண்டு உய்ய வேண்டும். All things that we ordained festival, Turn from their office to black funeral; Our instruments to melancholy bells, Our wedding cheer to a sad burial feast, Our solemn hymns to sullen dirges change, Our bridal flowers serve for a buried corse, And all things change them to the contrary. [Romeo And Juliet, 4, 5,1 கலியாணத்துக்கு நியமிக்க எல்லாப் பொருள்களும் இழவுச் சடங்குக்கு மாறின; தக்க கருவிகள் துக்கங்களை மருவின, மனவிருந்து பினவிருக்காயது; மங்கலப்பாட்டுகள் ஒப்பாரிகளா யின; இனிய மணமலர்கள் பினமாலைகளா யிசைக்கன; இன்ப நலம் எல்லாம் துன்பங்களாய் முடிந்தன என்னும் இது இங்கே அறிய வுரியது. மாய வாழ்வுகள் மாயும் வாழ்வுகளாயுள்ளன. சாவின் கிலைமையைச் சரியாய்த் தெரிக்கவர் பெரிய ஞான லேராய் மேலான கதியை மேவ சேர்கின்ருர். கோவே இறப்பை விருப்பா அவர் எதிர் நோக்கிச் சிறப்போடு நிற்கின்ருர். Death expecteth thee everywhere; be wise, therefore, and expect death everywhere. (Quarles) மரணம் உன்னை எங்கும் எதிர்பார்த்து கிற்கிறது; ஆதலால் நீ விவேகியாப் விரைந்து யாண்டும் அதனை எதிர் நோக்கி கில் என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. உண்மையை உணர்ந்து தெளிவதே ஞானம்; அது அமைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/139&oldid=1327100" இலிருந்து மீள்விக்கப்பட்டது