பக்கம்:தரும தீபிகை 7.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. வ ர ம் 2323 கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்த நூ லார். (நாலடியார், 163) உண்மையா ஒர்க் து மதிக்கத் தக்கவர் உணர்வுடைய மேலோரே என இது உணர்த்தியுள் ளது. மதிப்பும் அவமதிப்பும் வெளியிலிருந்து வருவன அல்ல; உள்ளத்தின் தகுதி ககாமை களின் அளவே மனிதனிடமிருந்து அவை உதயமாகின்றன. செல்வம் கல்வி அதிகாரம் முகலியன மதிப்பை விளேக்கும் ஆயினும் அவை நீதிநெறிகளோடு தோய்ந்த அளவுதான் தேர்க்க மதிப்பாம். செருக்கு முகலிய சிறுமைகளோடு கலந்தபோக அவை அவமதிப்புகளையே அடைகின்றன. புல்லிய செல்ல பன் ஒருவன் நல்ல கல்விமான நோக்கி ஒருமுறை எள்ளலாக் கேலி செய்தான். எவ்வளவு படிக்காலும் பணக்காரரை கச்சித்த .ை பண்டிகர்கள் வருகின்ருர் என்று அவன் கிண்டல் செய்யவே புலவர் அவனைப் புன்னகையோடு பார்க்கார்; நன்னயமா உரைத் தார். அந்த உரையின வேகம் விவேக ஒளியை வீசியது. பெரிய அரசன் ஒருவன் மூ க்தியம் பெய்யச் சாக்கடைக்குப் போனன்; அக்க அங்கணம அவ னக் கண்டு களிக்க க; மன்னர் மன்னவர் எல்லாரும் என் முன்னே வந்து கலை வணங்கி நிற்கன ருர் என்று சொன்னது; அதைப் போல் ள ள நீ சொல்லு வது எனச் சுவையாச் சொன் னர். அவன் உள்ள ப காணி ஒதுங்கிப் போ ன்ை மதியாக மதி கேடரை திகதப் பேசினல் மேலும் அவர் மதிகெட்டு இழிந்துபோவர்; அவ்வாறு ஈனபாப் இழிந்து போகாதபடி ஞானமடைந்து யாரும் கெளின் த கொள் ளச் செய்வதே சிறந்த மானமான தேர்ந்த மதிப்பாம். நம்மை மதியாரை நாமுன் அவமதித்தால் தம்மை யுணர்ந்தவர் தாழ்ந்திடுவார்--செம்மை தெரியா தவரைத் தெரிய வுணர்த்தின் மரியாதை யாகும மதி. இந்த மானச தக்துவத்தை ஈண்டு உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மை யுணர்வே நன்மை தருகிறது. உன்னை மதியாதவனை நீ மதிக்க நேர்ந்தால் உன்னை நீயே அவமதித்தவனுகின்ருய். அந்த அவமானத்தை வி ளே த் து க் கொள்ளாதே. உன் உள்ளக்கை உயர்த்தி வாழ்வதே எவ்வழியும் நன்மையாம். செம்மையும் சிறப்பும் திண்மையான சிக்கையில் உள்ளன யாண்டும் தீ ய்ை கின்று வீர ய்ை விளங்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/14&oldid=1326974" இலிருந்து மீள்விக்கப்பட்டது