பக்கம்:தரும தீபிகை 7.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2458 த ரும தீ பி. கை ஈயமா மொழிந்து வாழ்வில் நல்ல தருமங்களைச் செய்யும்படி அாண்டியுள்ளனர். தருமம் அரிய பல நலங்களை அருளுகின்றது. பாவம் செய்தவர் கொடிய கரக வேதனைகளை அடைகின்ற னர்; புண்ணியம் புரிந்தவர் பொன்னுலகத்தில் தேவபோகங்களே நுகர்கின்றனர்; அறம் மறம் என்னும் இந்த இருவகையும் கலந்தவர் மண்ணுலகத்தில் மனிதராப் மறுகி வாழுகின்றனர். இந்த வினைத்தொடர்புகள் அறவே நீங்கிவிடின் ஆன்மா பரமான்வை அடைந்து கொள்கிறது; அதுவே முத்தி என்றும், பரகதி என்றும், பேரின்ப வீடு என்றும், அழியாத ஆனந்த கிலேயம் என்றும் வியந்து புகழ்ந்து போற்றப்படுகின்றது. ஊன உடல்களே நீக்கி, ஈனப் பிறவிகளைப் போக்கி, பொல் லாத் துயர்கள் எல்லாவற்றையும் ஒருங்கே ஒழித்து உயர்க்க பரம் பொருளோடு உயிரை எந்த இறப்பு இனித சேர்க்கின்றதோ முடிவான அந்தச் சாவே அதிசயமுடையதாய்த் துதிசெய்யப் பெறுகிறது. பிறப்பை ஒழிக்க இறப்பே பெருஞ் சிறப்புற்றது. தரும நீதிகள் கழுவிய ேத க .ே ம கன்னை மருவி கின்ற உயிர்க்குப் பிறவியை நீக்கிப் பேரின் பங்களைநேரே அருளுகிறது. கைத்த சொல்லால் உயிரிழந்தும் புதல்வற் பிரிந்தும் கடையோட மெய்த்த வேங்தன் திருவுடம்பைப் பிரியாது அரற்றி விட்டிலரால் பித்த மயக்காம் சுறவு எறியும் பிறவிப் பெரிய கடல்கடக்க உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்ருர். (இராமா, தைலம் 73) தசரதன் இறந்து போனன்; போகவே அந்த உடலைச் சூழ்ந்து கொண்டு அவனுடைய மனைவிமார் மறுகி அழுகனர்; அந்த நிலையை இது இங்கவாறு விக்கையாய் விளக்கி யுள்ளது. தமது பிராண நாயகனுடைய ஆவி நீங்கிய பின் அத் கேவி யர் கூவி அழுத வகையை ஓவியக் காட்சியா எழுதிக் காட்டி யிருப்பதில் உயர்ந்த சீவியம் ஒளி விசி கிற்கிறது. இராச கம்பீர மான அவ் வுடம்பிலிருந்த உயிர் புகழும் புண்ணியமும் பொருந்தி நெடுங்காலம் சுகமா வாழ்ந்து முடிவில் பரம பதத்தை அடைந் தது; அந்த உருவைப் பற்றிக் கொடர்க்க காமும் பரகதி அடைய வேண்டும் என்று அரசிகள் உரிமையோடு கழுவியிருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/149&oldid=1327110" இலிருந்து மீள்விக்கப்பட்டது