பக்கம்:தரும தீபிகை 7.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名ö名士 தரும தி பிகை தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன் இகழ்க; எனனே அவரொடு பட்டது? - புன்னே விறற்பூங் கமழ்கானல் விங்குர்ேச் சேர்ப்ப உறற்பால யார்க்கும் உறும். (நாலடி) வருவன எவையோ அவை வந்தே தீரும்; மதிப்பிழந்து கில்லாகே: உள்ளக் துணிந்து மானத்தோடு உறுதியா ப் வாழுக என ஊககியிருக்கும் இதன் நோக்கத்தை ஊன்றி உணர்ந்து கொள்க. மானம் உயிரினும் இனியது; அதனைப் பேணி வருவதே ஞானமாம. கான்கு கோடி பொன் பெறும்படியான பாட்டு ஒன்று பாடி யிருக்கிறேன்; அந்த அருமைப் பாட்டை உன்னிடம் உரிமை யோடு நேரே கூற வந்துள்ளேன் என்று சோழ ம ன் ன இன நோக்கி ஒளவையார் ஒரு முறை உல்லாசமாச் சொன்னர். அரிய பொருளுடைய பெரிய கவி என அங்கிருந்தவர் யாவரும் ஆவலா வியந்தார். வேக்கன் அதனை விழைந்து கேட்கநேர்ந்தான். அப்பொழுது அப்பாட்டி பாடிய பாட்டு அயலே வருகிறது. மதியாதார் முற்றம் மதித்து ஒருகால் சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணிர் உண்ணிர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணுமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானுகோடி கொடிப்பினும் தம்முடைய காக் கோடாமை கோடி பெறும். (ஒளவையார்) இதைக் கேட்டதும் அரசன் மகிழ்ந்தான். நாலுகோடி பொன் தர இசைக்தான்; இக்கக் கவியின் சுவையை நீ அறிந்து மகிழ்க்ததே எனக்கு நாற்பது கோடி தந்த படியாம்; வேறு யாதும் எனக்கு வேண்டாம் என்று ஒளவை அவனை வாழ்த்திப் போனள். கரம் குன்ருமல் வாழ்வதே தக்க மேன்மையாம். மதிப்பைப் பேணி, மரியாதையைப் போற்றி, நல்லவர்க ளோடு பழகி, சக்தியத்தைப் பாதுகாத்து வாழுக; அதுவே தம வாழ்வாம் என இது போதித்துள்ளது. இதனைச் சாதித்து வழியும் தகுதியாக உள்ளக்கை உயர்த்தி வருவது நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/15&oldid=1326975" இலிருந்து மீள்விக்கப்பட்டது