பக்கம்:தரும தீபிகை 7.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. இ ற ப் பு 2459 கன்பால் ஏறியிருந்த பிரயாணியை அடுத்த கரையில் சேர்த்து விட்டு அழகான ஒரு தோணி மீண்டு வந்தது; இந்தக் கரையில் ஆயத்தமாயிருக்த பிரயாணிகள் ஆவலோடு விரைந்து அதில் ஏற நேர்ந்தனர்; அதுபோல் தேவியர் யாவரும் அத்தேகத்தைப்பற்றி கின்றனர். அந்தப் பரகதி யாத்திரை இங்கே பார்க்க நேர்ந்தது. பிறவிப் பெரிய கடல் கடக்க உய்த்து மீண்ட நாவாய் எனத் கசாகன் உடம்பை வித்தக விசயமாக் காட்டி யிருக்கும் காட்சி ஈண்டு உய்த்து உணர்ந்து உறுதிகலங்களை ஒர்ந்துகொள்ளவுற்றது. தங்தை இறந்தான் என்பதை அறிந்ததும் வனம்போயிருந்த இராமன் வருக்தி அழுதான். அப்பொழுது வசிட்ட முனிவர் அவ்வீரனே ஆர்வமுடன் தேற்றினர். உலக வாழ்வுகளையும் இறப்பு நிலைகளையும் குறித்து அப்பெரியவர் பேசிய அரிய உரை கள் இனிய ஞானஒளிகளை விசி உறுதிநலங்களை உணர்த்தி உண் மை நிலைகளை நன்கு விளக்கி வந்தன. சில அயலே வருகின்றன. துறத்தலும் கல்லறத் துறையும் அல்லது புறத்தொரு துனேயிலே பொருங்து மன்னுயிர்க்கு இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட!ே (1) பெறுவதன் முன்உயிர் பிரிதல் காண்டியால் மறுவறு கற்பினில் வையம் யாவையும் அறுபதி யிைரம் ஆண்டும் ஆண்டவன் இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ? [2] சிலமும் தருமமும் சிதைவில் செய்கையும் சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய மூலம்வந் துதவிய மூவர்க்கு ஆயினும் காலம்என்று ஒருவலே கடக்க லாகுமோ? [3] கண்முதல் காட்சிய கரையில் நீளத்த உண்முதற் பொருட்கெலாம் ஊற்றம் ஆவன மண்முதற் பூதங்கள் மாயும்என்ற போது எண்முதல் உயிர்க்குங் இாங்கல் வேண்டுமோ? [4] இவ்வுல கத்தினும் இடரி னேகிடந்து அவ்வுல கத்தினும் நரகின் ஆழ்ந்து பின் வெவ்வினை துய்ப்பன விரிந்த யோனிகள் எவ்வள வில்செல எண்ணல் ஆகுமோ? [5]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/150&oldid=1327111" இலிருந்து மீள்விக்கப்பட்டது