பக்கம்:தரும தீபிகை 7.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2476 த ரும பிே கை மகிழ்ந்துவர ஒருவன் வாழ்ந்துவரின் அது தேவ வாழ்வாம். அத்தகைய திவ்விய வாழ்வை நடத்திச் எத்தகைய நிலைகளி லும் சித்த சுத்தி கோய்ந்து முத்திப் பேரின்பம் பெறுக. 985. எய்தற் கரியபிறப் பெய்தின்ை அன்னதனுல் செய்தற் குரியதைச் செய்துகொளின்-உய்திகலம் பெற்ருன் பெருனேல் பெருந்துயரே எவ்வழியும் உற்ருன் மறுகி உளேந்து. (டு) பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றுள்ள மனிதன் அத ல்ை பெற வுரியதை விசைக்து பெற வேண்டும்; அவ்வாறு பெறின் அவன் பேரின்பம் உடையனும்; பெறவில்லையானுல் பெருந்துயரங்களையே அடைக்கு இழிச்து கழித்தான் என்க. தான் அடைந்துள்ள பொருளின் அருமையை உணர்ந்த போதுதான் எவனும் அதனே விழைத்து பேண நேர்கின்ருன்; உணரவில்லையாளுல் பாதும் கருதாமல் வறிதே அகன்று போகி முன். உணர்வு ஒர்க்க வர உயர்வு சேர்ந்து வருகிறது. ஆடு மாடு கழுகை முதலிய இழி பிறவிகளில் விழாமல் உயர்ந்த இக்க மனிதப் பிறவியை அடைக் து வந்திருக்கிருேமே! இதைக் கொண்டு நாம் அடைய வுரியதை விசைக்தி அடைந்த கொள்ள வேண்டுமே! அவ்வாறு அடையவில்லையானுல் பின்பு எவ்வழியும் உப்தி யில்லையே! என்று எண்ணி எங்குவோரே எய்திய பிறவியில் உப்தி கானும் புண்ணிய நீரராய்ப் பொலிந்து விளங்குகின்ருர், உறுதிகலனை எண்ணுகவர் அரிய பலனே இழந்து அவலமாய் இழிந்து கவலையோடு அழிக்க தொலைகின் ருர், உற்ற பிறப்பின் பயன உணர்கின்ற அளவே மனிதன் மகாய்ை மகிமை பெறுகிருன்; உணராக ஒழியின் முழுமடைய னப் இழிந்து அவன் கடையனுப்க் கழிக் ஒழிகிருன். எளிதே எ ப்த முடியாத அரிய பிறவியை ப்தியிருந்தும் அதன் பயனை அடையாமல் பாழாப்ப் போவது பழிமூடமான பரிதாபமாம். ஒளிமிகுக்க மணி விழி யிழக்க குருடன் கையில் இருப்பது போல் மகிமை வாய்ந்த மனிதப் பிறப்பு மதிகெட்ட மடையணி டம் ஒரு சிறப்பும் இன்றி வறிகே இழித்து கழித்து போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/167&oldid=1327128" இலிருந்து மீள்விக்கப்பட்டது