பக்கம்:தரும தீபிகை 7.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2480 தரும பிேகை அன்னே தன் வயினிடை அநேக துன்பமே பின்னேயும் பிறப்புழி பெரிது துன்ப.ே தன்னயர் வறவுரை தரிக்கத் தாதையும் சொன்னவில் குரவனும் சுளியத் துன்பமே. | விடக்கினே விரும்பியே வெறுப்பு மேலிடக் கடித்துஇரு நாய்தமில் கதறு மாறுபோல் முடைப்புழுக் குரம்பையின் மோகம் எய்தியே விடைப்பரே மனிதரும் தம்மில் வெல்லவே. (2) திலத்துனே இனிமையைத் திளேக்க மானிடர் மலைத்துணேத் துயரினே விரைய மாந்துவார்; துலேக்கணக்கு அறிகிலாத் துரிசி ரைவர் கலைக்கணக் கினத்தலே காண வல்லரோ? (3) (சிவதருமோத்தரம்) அல்லலால் செல்வம் துன்பம்; அதினுகல் குரவும் துன்பம்; கல்விஆங்காரம் துன்பம், கற்றில யிைன் துன்பம்; மல்லல்மா ஞாலங் தன்னில் வலிமிகின் மதத்தால் துன்பம்: இல்லையேல் வலியோர் தம்மால் ஈடழி வுறலால் துன்பம்; (1) சிறப்பறு நோயால் அதுன்பம்; செடிகொள்மூப் பதனுல் துன்பம்; மறப்புறத் தியக்கம் செய்யும் மரணவே தனேயால் துன்பம்; பிறப்பவர் எக்காலத்தும் பெறுவது துன்பம் ஆனல் துறப்பதே கருமம் அதுன்பப் பிறவியாம் அயரம் திர. (குறுந்திரட்டு) பிறவித் துன்பங்களைக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிந்திக்கத் தக்கன. இத்தகைய து ன் ப ங் க ள் எவ்வழியும் தொடர்ந்து படர்ந்து உயிரை வாட்டி வதைத் து வருதலால் பிறவி துயரக் கடல், துக்க சாகரம் என மெய்ஞ்ஞானிகள் யாவரும் மிக்க திகிலோடு அஞ்சி விரைந்து அகல நேர்ந்தனர். பிறவிப் பெருங்கடலை அறவே கடந்து பேரின் பத் துறையை அடைய வேண்டுமானல் பிறவாக ஒருவனது அடியிணையே இறவாத புணையாய் பாண்டும் தனியே இனிது அமைந்துள்ளது. பொழிகின்ற துன்பப் புயல்வெள் ளத்தினின் கழல்புணேகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்க் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவுளறிய அழிகின்றனன் உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. (திருவாசகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/171&oldid=1327132" இலிருந்து மீள்விக்கப்பட்டது