பக்கம்:தரும தீபிகை 7.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2481 மெய்யுணர்வுடைய அன்பர்கள் நின் திருவடியை கினேந்து துன்பக் கடலை நீந்தி இன்பக்கரையில் ஏறினர்; நான் அவ்வா.அறு எருமல் இழிந்து பேராக நெடிய பிறவிக் கடலில் விழ்ந்து பெருந்துயர் உறுகின்றேன்; ஆண்டவா! என்னேக் காத்தருள் என்று சிவபெருமானை நோக்கி மாணிக்கவாசகர் இவ்வாஅற அடைக்கலம்புகுந்து அபயமாய்முறையிட்டு வேண்டியிருக்கிரு.ர். துயரில் சுடர்ஒளி தன்னுடைச் சோதி கின்றவண்ணம் கிற்கவே துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண்காண வந்து துயரங்கள் செய்து தன் தெய்வ கிலேயுலகில் புகவுய்க்கும் அம்மான் துயரமில் சிர்க்கண்ணன் மாயன் புகழ் துற்றயான் ஓர் துன்பம் இலனே. (திருவாய்மொழி) தாய ஞானியான நம்மாழ்வார் மாயனே கினைந்த பிறவித் துன்பங்கள் நீங்கியுள்ளமையை இங்கனம் குறித்துள்ளார். பிறவித் துயரங்கள் மீண்டும் நேராமல் செய்து கொள்ளு வோரே திவ்விய சிவன் முத்தர்களாய்ச் சிறந்து திகழ்கின்ருர், திய துன்பங்கள் பின்பு எ விவழியும் பாதும் தொடராமல் தாய பேரின்பமே என்றும் தொடர்க்க சிற்கும் படி சூழ்ந்து தோப்ந்து வாழ்ந்து வருபவரையே மெய்ஞ்ஞானிகள் என்று ைவ ய ம் வாழ்த்தி வருகிறது. பயனே அடைக்கவர் வியன விளங்குகிரு.ர். ஞான ஒளி வானஒளியாய் வயங்கி வருதலால் மாய மருள் கள் மறைந்து ஒழிகின்றன; வைய மையல்கள் ஒழியவே மெயப் யான தெய்வக் காட்சிகள் நேரே தெரிய வருகின்றன. The intellect of the wise is like glass; it admits the light of heaven and reflects it. (Hare) ஞானிகளின் அறிவு கெளிக்க கண்ணுடி போல் உள்ளது; தெய்வீக சோதி அதில் கோய்ந்து தெளிவாய் ஒளி வீசுகிறது என்னும் இது இங்கே விழியூன்றி நோக்கி அறிய வுரியது. மெய்யுணர்வு அமைந்த அளவு அந்தப் பிறவி சிறந்ததாய் உயர்ந்து விளங்குகிறது; விளங்கவே உறுதிகலங்களை அடைக் து உய்தி பெறுகிறது. உண்மை தெளிக்கான் சன்மை அடைந்தான். தன் இன அறியின் தலைமை தெரியவரும் இன்னல் ஒழியும் இரிந்து - இதனை உன்னி ஒர்ந்து உயர் ஈலம் பெறுக. 311.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/172&oldid=1327133" இலிருந்து மீள்விக்கப்பட்டது