பக்கம்:தரும தீபிகை 7.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2483 கண், காது முதலிய கருவிகளுக்குப் .ெ ப ா றி என்று பெயர் வாய்ந்திருப்பது குறியாய் ஆய்ந்து அறிந்து கொள்ள வந்தது. மாயப் பொறிகளில் விழ்க் து மாப்க் து மடியும் விலங் கினங்கள் போல் காயப் பொறிகளில் ஆழ்ந்து மாந்தர் வீய்ந்து கழிகின்றனர். அழிவு நிலை தெரியாமல் அவமே ஒழிகின்றனர். பொறிகளை அடக்கி நெறியே வாழ்பவர் நிலையான பேரின் பங்களை நேரே அடைகின்றனர். புலையான இச்சைகள் ஒழிக் து போன அளவே மனிதன் புனிதனுப் மகிமை பெறுகிருன். பொறிப்புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்து கினேங்தவர் சிங்தையுள் அறிப்புறும் அமுதாயவன் ஏகம்பம் குறிப்பி ல்ைசென்று கூடித் தொழுதுமே. (தேவாரம்) வாங்கி ஐம்பொறி கின்ற மனத்தினே நீங்கி டாவகை நெஞ்சுள் இருத்தியே திங்கு யாவையும் சிங்தை செயாவணம் பாங்கி யாதது வேபயில் வாயரோ. (பகவற்கீதை) பூதம் சுழலும் பொறிபுலன்.அங் தக்கரணம் போதம் கழித்துநாள் போக்காதே-போதச் சிறையா கிறைவகலச் சின்மயஞே யத்தே கிறையா கிறைவாகி கில். (சிவானந்தமாலை) வாங்கிப் பொறிஐந்துள் கின்ற மனம்தன்னே நீங்காது அகத்திருத்து உந்தீ பற கினேவும் எழாமல்என்று உங்தீபற. (அவிரோதவுங்கியார்) பொறி புலன்களில் வெறிகொண்டு திரியாமல் மனத்தை அடக்கி நெறியே நிறுத்தினவன் நிறை பேரின் பங்களே அடை வான் என இவை உணர்த்தியுள்ளன. பொருள் நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்தால் ஆன்ம நிலையின் மேன்மையை அறியலாம். பொறி வழி வருவது சிற்றின்பம் எனச் சிறுமையுற்றது; அறிவின் வழி விளைவது பேரின்பம் எனப் பெருமை மிகப் பெற்றது. மெப்யுணர்வு தெய்வ ஒளியாய்த் திகழ்கின்றது. வஞ்சமும் களவும் வெஃகி வழியலா வழிமேல் ஓடி நஞ்சினும் கொடியர் ஆகி கவைசெயற்கு உரிய நீரார் வெஞ்சின அரக்கர் ஐவர் ஒருவனே வெல்லப் பட்ட அஞ்செனும் புலன்கள் ஒத்தார்; அவனும்கல் அறிவை ஒத்தான். (இராமா, சுந்தர, பஞ்சசே ை64)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/174&oldid=1327135" இலிருந்து மீள்விக்கப்பட்டது