பக்கம்:தரும தீபிகை 7.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 வ ர ம் 2327. கலை எடுக்க ஒட்டாதபடி கிக்குலத்த வருகிற அர ச்சர் அடி யோடு அழிக்க ஒழிவர்; அவரை அழித்த ஒழிக்கவே இந்தக் கோகண்ட வீரனை விதி அழைக்க வருகிறது என்று தருமம் உள்ளம் களித்த உவந்த நோக்கியது; அகத்தில் நிறைந்த அந்த உவகை முகத்தில் பொலிந்து விளங்கியது; அந்த விளக்கத்தை இங்கனம் விளக்கியருளினர். தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனி வெண் திங்கள் என்னும் இதில் அரிய பல அறிவு கலங்கள் மருவியுள்ளன; நுணுகி உணர்ந்துகொள்ள வேண்டும். இயற்கை நிலைகளைக் கவிஞன் சுவையாகச் சொல்லுகிருன்; அந்த உரைகளில் அழகுகள் அதிசய ஒளிகளை விசி கிற்கின்றன. அற்புகமான அழகுக் காட்சிகளைச் சிற்பி கல்லில் காட்டு கிருன்; கவிஞன் சொல்லில் உணர்த்தகிருன்; கலைஞன் ஒவியத் தில் விளக்குகிருன்; விஞ்ஞானி அவற்றைப் பகுத்தப் பார்க் கிருன்; அஞ்ஞானி யாதொன்.றும் பாராமல் அவமே போகின் முன். காண்பவர் நிலைகள் காட்சிகளில் தெரிகின்றன. கண்ட மலரைக் கவிஞன் கவின் காண்பான்; கொண்ட கலைஞன் குணம்காண்பான்-அண்டிய சிற்பி திறம்காண்பான்: தின்று சிதைக்குமே அற்பக் கழுதை அதை. இந்தக் கவியில் அடங்கியுள்ள பொருள்களையும் நிலைகளையும் கருதியுணர்பவர் கலைமதியின் சுவைகளை இனிது தெளிந்து கொள்வர். உணர்வு ஒளிபெற உயர்வுகள் வெளிவருகின்றன. 888. கலைநிறைந்த போதே ககன மதியும் கிலேயுயர்ந்து நீர்மை சுரங்க-தலைமையாய் எங்கும் ஒளியின்பம் ஈந்துமேல் ஓங்கியே தங்கும் வெளியே தழைத்து. )ع( இ-ள். விண்ணில் உள்ள சந்திரன் கலைகள் நிறைந்தபோது ஒளி மிகுந்து கிலை உயர்ந்து இனிய நீர்மைகள் சுரங் து எங்கும் பிர காசமாப் இன்பங்கள் ஈந்து வருவன்; அதுபோல் மண்ணில் உள்ள மனிதனும் கலை தெளிந்தபோது எவ்வழியும் கலைமையாய் நிலை உயர்ந்து யாண்டும் மேன்மையா விளங்குவன் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/18&oldid=1326979" இலிருந்து மீள்விக்கப்பட்டது