பக்கம்:தரும தீபிகை 7.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2492 த ரும பிேகை சேர்கின்றன்; உணராகவன் துயரங்களையே தோய்ந்த மாப் கின்ருன். பொறிகளில் வெறியராய்ப் போகங்களையே அவாவி மோகமா அலைபவர் அறிவு நலனை இழந்து அவமே கழிகின்ருர், தனது உண்மை கிலையை உணர்ந்தவன் உயர்ந்த ஞானியாப் ஒளிபெற்று கிற்கின்ருன்; உணராகவன் இழிந்த மடையகு' கழித்து போகிருன் அறிய வுரியதை அறிந்து அடைய வுரியசை அடையாதவன் வெறி கொண்ட கடையன் ஆகின்ருன். பின நிலையில் பிரிந்துபோக நேர்ந்துள்ள உடலைப் பேராசை யோடு பேணுகின்ருன்; என்றும் குணமாய் நிலைத்துள்ள தன.சி இனிய உயிரைப் பேணுமல் பிழைபடுகின்ருன். அழிவை ஆகக மா வளர்ப்பதும், ஆக்கத்தை அழிவா ஒழிய விடுவதும் கழி மூடமாய்க் கலித்து மனிதனிடம் யாண்டும் நிலைத்து வருகிறது. உள்ளம் தாய்மையாய் உயர்ந்த குறிக்கோளுடன் ஒழுகி வருபவன் உயிர்க்கு நலம் செய்கிருன். புனிதமான வாழ்வு புண்ணியங்கள் சுரந்து எண்ணரிய மகிமைகளை இனிது விளைத் தருளுகிறது. பிறப்பின் பயனைச் சிறப்பாகப் பெறச் செயத லால் அது திவ்விய வாழ்வாய்ச் சிறந்து தேசுமிகுந்து திகழ்கி/ம் சி' கிலையான உண்மையை உணர்ந்தவர் புலையான புன்மைகளே அறவே ஒதுங்கிப் புனித நிலையை அடைய விரைகின்ருர். மெய் யறிவு கலை எடுத்தபோது வைய மையல்கள் தெளிவாய்த் தெரி" வருகின்றன; வரவே வெய்ய பிறவியை நீங்கி உய்ய வேண்டும் என்று மேலோர் மேலான பரமனை விழைந்து வேண்டுகின்றனர். ஊன்ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன் ஆனேமேழ் வென்ருன் அடிமைத் திறம் அல்லால் கடனேறு சங்கம் இடத்தான்தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. (பெருமாள் திருமொசி) ஊனுலாம் முடைகொள் ஆக்கை உடைகலம் ஆவ தென்றும் மாலுவலாம் மழைக்க குர்கம் வாழ்க்கையை மெய்என்று వాణాr கானெலாம் இனைய காலம் கண்ணிலேன் எண்ணம் இல்லேன் தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டிச் சரத்துளானே" (தேவாரம்) i. உவமைய அறு பவசலதி கடத்தியிம்மா னிடப்பிறப்பில் உதிக்கச் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/183&oldid=1327144" இலிருந்து மீள்விக்கப்பட்டது