பக்கம்:தரும தீபிகை 7.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2493 வேமருவும் உனதுபதம் காட வைத்தாய் அதைமறந்தேன் காயினேனே கவலைஎலாம் அற்றுனது திருவடிக்கீழ் இருக்க இனிக் கருணை செய்யாய் புவனேகா தலமணியே போரூர்வாழ் ஆறுமுகப் புனித வேளே. (திருப்போரூர்ச் சங்கிதிமுறை) பிறவி தீர வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பெரியோர் கள் வேண்டியிருக்கலை இவற்ருல் ஈண்டு அறிந்து கொள்கிருேம். மீண்டும் உடலை அடையாமல் உயிர் பரனேயே அடைய வேண் டும் என்று ஞானிகள் பரிந்து விரைந்துள்ளனர். அவ்வுண்மை யை அவருடைய உரைகள் உணர்த்தி கிற்கின்றன. ஞானமொழி கள் வான ஒளிகளாய் வயங்கி மதிகலங்கள் அருளுகின்றன. எனது எனச் சிந்தித்த லால்மற்று இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல் கினேப் பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி துனேய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட இனைய உடம்பினைப் பாவி யான் எனது என்னலும் ஆமோ? (குண்டலகேசி) உழந்தாலும் புத்து அச்சு ஒன்று இட்ர்ேதல் தேற்ருது இழந்தார் பலரால் இடும்பைர்ே யாற்றுள் அழுந்துமால் அப்பண்டி அச்சிரு முன்னே கொளுஞ்சிலம் கூலியாக் கொண்டுர்மின் பாகிர். (சீவகசிந்தாமணி) பிறந்துகாம் புறஞ்செய்கின்ற பேதையின் வுடலம் தானும் இறந்தநாள் போல்வ தின்ருய் இற்றையின் நாளேவேருய்ப் பறந்துகாம் பற்றப் பற்றப் பற்றுவிட்டு அகலும் ஆகின் சிறந்தனர் பிறர்கள் யாரே சிங்தை சிந்தி என்ருன். (சூளாமணி) விதித்தன ஆண்டு துாறு மேவரிது ஆண்டு சில்ல கதித்திடும் இளமை தின்னும் காமநோய் சில்லதின்னும் உதிக்கின்கல் லுணர்வு மேலே உறுபிணிகாட ஒட்டா மதித்தனர் ஒழுக லாஅம் வழுவிக்கும் மூப்பு கண்ணில், (தணிகைப்புராணம்) என்பினை நரம்பில் பின்னிக் குடர்வழும்பு இறைச்சி மெத்திப் புன்புழுப் பொதிந்து செக்ர்ேப் புண்ணசும்பு ஒழுகி காறித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/184&oldid=1327145" இலிருந்து மீள்விக்கப்பட்டது