பக்கம்:தரும தீபிகை 7.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2496 த ரும தி பி கை என்னும் கிரீஸ் தேசத்து மேதை தம் நண்பனுக்கு இவ்வாறு நல்ல அறிவு கூறி அவனது உள்ளத்தைத் தேற்றி யிருக்கிரு.ர். இறப்பு நிலை தெளிந்து சிறப்பு நலம் பெறுக. கருமருவு குகையனேய காயத்தின் நடுவுள் களிம்புதோய் செம்பு அனேயயான் காண்டக இருக்க ஞான அனல் மூட்டியே கனிவுபெற உள்ளுருக்கிப் பருவம தறித்துகின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்துமாற்றுத் தங்கம் ஆக்கியே பணிகொண்ட பட்சத்தை என் சொல்லுவேன் அருமைபெறு புகழ்பெற்ற வேதாந்த சித்தாக்கம் ஆகியாம் அந்தம் மீதும் அத்துவித கிலேயராய் என்னே ஆண்டு உன்.அடிமை ஆனவர்கள் அறிவினுாடும் திருமருவு கல்லால் அடிக்கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தட்சிணு மூர்த்தியே சின்மயா னங்ககுருவே (தாயு மானவர்) சீவன் செம்பு போன்றவன்; ஞான ஒளி கோய்ந்தால் செம் பொன் ஆன சிவமாய் அவன் சிறந்து திகழ்கிருன். அந்த ஆத்து மதத்துவத்தை இங்கப் பாசுரம் இனிது விளக்கியுள்ளது. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அரிய பிறப்பின் பயன் உரிய சிறப்பை உறுவது. உடம்பு ஒழியுமுன் உயிர்க்கு உய்தி கானுக. பிறப்பு துன்பம்; பிறவாமை இன்பம். புனித வாழ்வு இனிய சுகமாம். பிறவி தீர்வதே பேரறிவின் பயன். துன்பம் தொடராமல் தாப்மை தொடர்க. பொறி வெறி புலேயே கரும். கிலையான கதியை நெறியே பெறுக. மீண்டும் பிறவாமையே மேலான நிலை. அந்த கிலேயே அங்கமில் இன்பம். கூச-வது சிறப்பு முற்றிற் று. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/187&oldid=1327148" இலிருந்து மீள்விக்கப்பட்டது