பக்கம்:தரும தீபிகை 7.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2328 த ரும பிே கை உயாவுடையராப் வாழவே யாவரும் எங்கும் விரும்புகின்றனர். இயல்பான அக்க விருப்பம் உயர்வின் நிலைமை தலைமைகளை நேரே விளக்கி கிற்கிறது. கருதிவரும் அளவே உறுதி கலங்கள் மருவி வருகின்றன. கருத்தும் குறிப்பும் வேர்களுடைய விருத்தி களைத் தலக்கி விளைவுகளைக் காட்டியருள்கின்றன. உள்ளம் உணர்வு உயிர் என உரையாடி வருகின்ருேம்; ஆன்ம ஒளிகளின் விழிகளே உணர்வும் உள்ளமும். தாய உள் ளமும் தெளிக்க உணர்வும் சேர்ந்தபொழுது அந்த மனிதன் அதிசய மேன்மைகளை நேர்ந்து துதி மிகுந்து திகழ்கின்ருன். முனிவர், யோகர், சித்தர், ஞானிகள் எனத் தோன்றி யுள்ளவர் எவரும் மனநலமும் மதிநலமும் வாய்ந்து வந்தவரே யாவர். மனமும் மதியும் கனமும் கதியும் தரும் இனமாயுள்ளன. அறிவு கூர்மையாய்த் தெளிவடைவது நீர்மையான மேலோர் களுடைய சீர்மைகளைத் தோய்ந்த வருவதனலேயாம். மேலான உணர்வு கலங்கள் நல்ல நூல்களிலேயே மேவியுள்ளன. இனிய கலைகள் என நிலவியுள்ள அவற்றை உரிமையோடு பழகி வருப வன் பெரிய கலைஞனப்ப் பெருகி வருகிருன். பொரு விலா இதி காச புராணங்கள் தெருளு மாந்தர் சிறப்புளர் ஆகுவர்; தரும நூலும் புராணத்தின் தன்மையும் கருதி ஒர்ந்த வரேகலே வல்லரே. (கூர்மபுராணம்) சிறந்த கலைஞன் என உயர்ந்துவர வுரியவனே இது உணர்த்தி யுள்ளது. சகலகலாவல்லி என்று சரசுவதி தேவிக்குப் பெயர் அமைந்துள்ளமையால் கலையின் மகிமைகளைத்தெரிந்து கொள்ளு கிருேம். கலைகள் குறைந்த பொழுது மனிதன் சிறுமதியஞய்ச் ாேழிகின்ருன். அவை கிறைத்த அளவு பெருமதியன் எனப்பேர் பெற்று நிற்கின்ருன். கலை கிறைந்து வர மதி ஒளி மிகுந்து வரு கிறது; அது குறைந்து போகவே அது தேய்க் த போகிறது. வானத்தில் உள்ள சந்திரன் இந்த ஞானத்தை உலகத்துக்கு கேரே தெளிவா உணர்த்திக் கொண்டிருக்கிருன். கலேயிழந்த மாந்தர் கதியும் மதியும் கிலேயும ஒருங்கே இழந்து-முலையிழந்த மங்கைஎன கிணறு மருண்டு மதிமயங்கி வெங்கயவர் ஆவர் விரைந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/19&oldid=1326980" இலிருந்து மீள்விக்கப்பட்டது