பக்கம்:தரும தீபிகை 7.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஞ | ன ம் 2499 உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுகல் ஒழுக்கம்; மூன்றும் இவ்வகை கிறைந்த போழ்தே இருவினே கழியும் என்ருன். (சீவகசிந்தாமணி 1436) உண்மை கிலையை உள்ளபடி உணர்தல் ஞானம்; அங்ங்னம் னர்ங் கதைத் தெளிந்த பொறிகளே அடக்கி நெறியே ஒழுகி வரின் இருவினைத் துயர்களும் ஒருங்கே ஒழிந்துபோம்; விழுமிய ய பர்க்க இன்பம் விளைந்து வரும் என இது உணர்த்தியுள்ளது. பிறவியில் பாண்டும் ஓயாமல் தொடர்ந்த அடர்ந்து வந்த துன்பங்களை எல்லாம் அடியோடு நீக்கி என்றும் அழியாத பேரின்ப நிலையை ஞானம் அருளும் என்ற கல்ை உயிர்க்கு அ.தி அ வ்வளவு உரிமைத் துணை என்பதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். ஆன்ம சோதி இனிது அறிய வந்தது. எவ்வழியும் ஞானம் திவ்விய போகங்களை அருளுகிற செவ்விய துணை; அது இனிது உதயமாகும்படி தனது இதயத் தை எவன் புனிதமாக்கிக் கொள்ளுகிருனே அவன் அதிசய பாக்கியவான் ஆகிருன். உணர்வின் ஒளி உய்தி தருகிறது. தனது அகத்து அகலாது இருந்துபே ரினபம் தருதலால் மனேவியும், தன் பால் இனிது உதித்து ஒருதன் வினே ஒழித்து அசையாது இருத்திவிட்டு அமுது அருத்துதலால் உன லரும் சுதனும் ஒருவனுக்கு அவனுாடு உதயமாய் எழுந்தமெய் யுணர்வே பிஃன யிஃ தன்றி மனே சுதர் என யாம் பேணி காள் கழிப்பதும் பிழையே. (வைராக்கிய தீபம் 23) ஞானம் அருமை மனைவிபோல் இனிய சுகங்களைத் தரும்; உரிமை மகன்போல் அரிய கதிகளை நல்கும்; பெரிய முத்தியை அருளும் எனச் சாந்தலிங்க சுவாமிகள் இவ்வாறு ஞானத்தைக் குறித்த ம - ங் த ர் மதி தெளியும்படி உணர்த்தியிருக்கிரு.ர். தாய்மையாய்த் தெளிந்த உணர்வு ஞானம்; ைேமயாய் இழிந்த மடமை அஞ்ஞானம். முன்னத இருளை நீக்கி இன்பம் அருளும்; பின்னது மருளில் ஆழ்த்தி எவ்வழியும் துன் பங்களே யே கொடுக்கும். ஞானம் உடையவன் நலம் பல அடைகிருன், உண்மையை உ ணர்ந்து உயர்நலம் : ஆங்கி ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/190&oldid=1327151" இலிருந்து மீள்விக்கப்பட்டது