பக்கம்:தரும தீபிகை 7.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞானம் 2503 உயிரில் உள்ள இந்த ஞானக் கண் அதிசய சோதியாய்த் துதி செய்ய நின்றது. இதனை யுடையவரே உயர்கதி அடைகிருர், கதி காட்டும் காட்சி என்ற கல்ை இ த ன் மாட்சியைக் கண்டு தெளியலாம். மதி ஒரு வேளை சதி காட்டுமாயினும் ஞானம் என்றும் கதியே காட்டி இன்பம் ஊட்டி யருளும். எவ்வழியும் இருள் மூடி மருளாப் உழன்று வந்த சீவன் ஞானவிழி திறக்கதும் வான ஒளிபோல் வயங்கி வரம்பில் இன் பம் பெறுகிறது. தேக பக்கமான பொருள்களையே சொந்தம் என்று நம்பி மருண்டு கிடந்தவர் ஞானம் அடைந்ததும் ஆன்மா பரமான்மாவினது உறவு என்று தெளிந்து பரமானந்தம் உறுகின்றனர். மெய்யுணர்வு மேலான இன்பங்களை அருளுகிறது. ஒன்றே தன்மை உனக்கும்.மற்று எமக்கும் அன்றென மொழியினும் ஆம் எனப் படுமே; அங்ஙனம் கூறியது எங்ஙனம் பிற எனின் எஞ்ஞான்று உளேஉளம் அஞ்ஞான்று யாமே; 5 அழியா கிலேமையை அனேயம் யாமே, வியாபகம் கினக்குளது யாமும்அஃ துளமே; அறிவெனப் பெயரிய பெயரினே அப்பெயர் பிறிவரும் பெயராப் பெற்றனம் யாமே; இச்சா ஞானக் கிரியை என்று இசைக்கும் 10 சத்திகள உளேஉளது அத்திறம் எமக்கே; இங்கிலே முழுவதுாஉம் எமக்கும் உண்டாகலின் அங்கியம் அலம்கினக்கு அககியம் யாமே; கருவிகட்கு இறைமை காட்டுபு கிற்றலின் புருட காமம் புனேந்தனம் ஆயினும் 15 அத்தகிற் குறிப்பின் சத்திகள் யாமே; புருடனைச் சத்தியிற் புணர்த்தனே அன்னதற்கு ஒருகாட்டு என்ப புருடோத் தமனே; உன்னுடன் எம்மையும் ஒப்பு எனப் படுத்து முன்னர்க் கூறிய முறைமையில் சிற்சில 20 முழுவதும் ஒவ்வாஅ ஒழியினும் ஒழிக உயர்ந்தோன் தலைவன் ஒத்தோட் புனரினும் இழிந்தோட் புணரினும் இழிபு எனப் படாதே; ஆதலின யாம்.உனேக் காதலித் தனமால் காதலின் எமையருட் கைப்பிடித்து அருளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/194&oldid=1327155" இலிருந்து மீள்விக்கப்பட்டது