பக்கம்:தரும தீபிகை 7.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞ | ன ம் 2507 அஞ்ஞானம் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் குறித்து வக் அதுள்ள இந்த மந்திரக் கவிகள் இங்கே நன்கு சிக்திக்கத்தக்கன. கன்னே மறந்திருக்கின்ற மருள் நிலையை நீக்கி எது தெளி வாக்கி யருளுகிறதோ அங்க ஒளியே உண்மையான ஞானமாம். இன்ன சாதி, இன்ன மகம், இன்னன் மகன் என இன்ன வாறே மனிதன் பன்னித்திரிகிருன். தேகத்தையே தான் என்று கருகி மோகத்தை அடைந்து விவேகத்தை இ ழ ந் து விணே |TF முலுகின்ருன். உள்ளே இருக்கின்ற ஆன்ம ஒளியே கான் என்பதை அறவே மறக்துள்ளான். அந்த மறப்பு வழியே பிறப்பு களும் இறப்புகளும் பெருகிப் பெருக் துயர்களா வந்துள்ளன. மாய மருளாப் மருவி யுள்ள இந்த அஞ்ஞான இருளைத் காய ஞான ஒளியே கொலைக்கருளுகிறது. இந்த மெய்ஞ்ஞானம் எளிதில் அமையாது; உள்ளம் புனிதமாய் ஒழுகி வருகிற சல் லோரிடமே இது மெல்ல வெளியாகிறது. இனிமேல் இவனுக் குப் பிறவி இல்லை என்று சொல்லுமாறு எவன் படியேறி மேலே வருகிருனே அவனுக்கே ஞானம் தனியுரிமையாய் இனிமை கருகிறது. ஆன்ம ஞானம் அதிசய மேன்மையா யுள்ளது. புண்ணிய பரிபாகத்தால் வருவக ஆகலால் அதனையுடைய வர் ண்ணரிய மகிமைகளை எ ப்தி விளங்குகின்றனர். அரசர் முகல் யாவரும் கலைவணங்கித் கொழுமாறு ஞானிகள் நிலை பர்க்க திகழ்கின்றனர். உணர்வு புனிதமாய் உயர்ந்த உரிமை யோ டு கோப்க்க உண்மையைத் தெளிவது ஞானம் ஆகிறது. இக வெளியே யிருந்து வருவதில்லை; மனிதன் உள்ளேயே மருவியுளக. இகனை எளிதே பெறுவதற்கு வழி யாத? என்று ஒரு ஞான முனிவரிடம் ஒர் இளந்துறவி வந்து உளம் கணிக்க வினவினர். அப்போது அப் பெரிய வர் கூறியது அரிய போதனை பாப் இனிமை சுரக்கு வக்கது. அயலே வருவது கானுக. ஒன்றுகேள் மகனே! புமான் முயற்சியால் உறைத்து மானுடர்க்கு ஈசன் நன்றுசெய்யவே காட்டிய ஆரில்வழி கடந்து நல்லவர் பின்னே சென் அ துட்டவா கனேவிட்டு விவேகராய்ச் செனித்த மாயையைத் தள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/198&oldid=1327159" இலிருந்து மீள்விக்கப்பட்டது