பக்கம்:தரும தீபிகை 7.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. வ ர ம் 2329 கலையறிவை இழந்த பொழுது மனிதன் மருவி நிற்கும் புலே கிலையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். ஒளி இருளை நீக்கு வதுபோல் கல்வி மடமையை நீக்கி யருளுகிறது. அத்தகைய கல்வி இல்லையானல் எவ்வழியும் பொல்லாத அல்லலேயாம். Better be unborn than untaught, for ignorance is the root of misfortune. (Plato) மூடம் துன்பங்களுக்கு மூலவேர்; அதனை நீக்க வுரிய கல்வியை மனிதன் கல்லாமல் இருப்பதை விட அவுன் பிற வாமல் ஒழிவது நல்லது எனப் பிளாட்டோ என்னும் கிரீஸ் தேசத்துப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். Education makes the man. [Cawthorn] கல்வி மனிதனை உருவாக்குகிறது என இது குறித்துளது. மனித உருவில் மருவியிருக்தாலும் கல்லாதவன் மிருகமாய் இழிந்து நிற்கிருன். கற்றவன் தேவ ரப் உயர்ந்து திகழ்கிருன். 889. மன்னுயிர் இன்பம் மருவி வரும்வகையே தன்னுயிரைத் தாங்கித் தகவாற்றி-இன்னருளே எத்திறத்தும் எவ்வழியும் ஈந்து வருதலால் வித்தகர் ஆண்மை வியப்பு. (க) இ-ள். பிற உயிர்கள் இன்பும் வழிகளையே எவ்வழியும் காடித் தன் உயிரைத் தாங்கி நன்னயங்கள் புரிந்து அருள் நீர்மையோடு யாண்டும் நலம் செய்து வருதலால் உபகாரிகளுடைய வாழ்வு உயர்ந்த வியப்புடையதாய்ச் சிறந்த புகழோங்கியுள்ளது என்க. அயலே சூழ்ந்த சூழலின்படியே மனிதனுடைய வாழ்வு இயல்பாய் மருவி வருகிறது. மக்கள் பெரும்பாலும் மாக்களி லும் கீழாக இழிந்து உழலுகின்றனர். மடமை கொடுமை பொருமை குரோதம் முதலிய இழி தீமைகளே யாண்டும் நீண் டுள்ளன. பொல்லாத இந்தப் புல்லிய கூட்டத்தினிடையே நல்ல ஒரு நீர்மையாளன் சீர்மையாய் வாழ்ந்த வருவது மிகவும் அரிதாம். மையல் வாழ்வுகள் வெப் புலைகளில் விரிந்துள்ளன. சிறப்பும் செல்வமும் மதிப்பும் . கமும் தனக்கே வேண்டும் 292 o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/20&oldid=1326981" இலிருந்து மீள்விக்கப்பட்டது