பக்கம்:தரும தீபிகை 7.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞான ம் 2509 வான இந்த ஞானம் எவனிடம் ஒளி விசி கிற்குமோ அவனே வானமும் வையமும் உரிமை கூர்ந்து உவக்க வணங்கி வரும். அல்லல்கள் யாவும் ஒல்லையில் நீக்கி அருளும் நல்ல அமுதம் ஆதலால் பேரின்ப எல்லைக்கு ஒரின்ப ஒளியாய் ஞானம் யாண் டும் ஒளி விசியுள்ளது. இக்க ஒன்றை யுடையவன் எல்லாம் உடையவனப் ஒளிபெற்று உவகை புற்று கிற்கின்றன். ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை; ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன் அறு: ஞானத்தின் மிக்கவை நன்முத்தி கல்காவா; ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே. (ஞானம்) ஞானத்தைக் குறித்துத் திருமூலர் இவ்வாறு பெரு மகிமை யாக் கூறியுள்ளார். நாச நிலைகளில் உழக்க சேமாய்க் கிரிக்க வந்த வேனே ஞானம் ஈசன் ஆக்குகிறது; ஆகவே அது திவ்விய சோதியாய்க் கேசு மிகுந்துளது. நீண்ட காலமாய் மூண்டுவங் தள்ள இடரிலிருந்து மீண்டு உய்ய வேண்டுமானல் மேலான மெய்யறிவும் தெய்வத் திருவருளும் சால்போடு சேர்ந்து வர வேண்டும். அல்லல் களைந்த ஆனந்தம் அருள்வது நல்லஞானமே. எந்த வழியால் பந்தபாசங்கள் விளைந்து வந்தனவோ அங்த வழியை அடைத்தபொழுதுதான் அவலத் துயர்கள் ஒழிகின்றன. மையல் மருள்களால் வெப்ய பிறவிகள் விரிக்க வந்துள் ளன. அந்த மாய இருள் தாய ஞான ஒளியால் தொலைகிறது; கொலையவே நிலையான தலைமை நேரே தெரிய வருகிறது. ஒளி யால் அன்றி இருள் ஒழியாது; ஞானத்தால் அன்றிப் பிறவி மருள் அழியாது. பிறவி நீங்கவே பேரின்பம் ஒங்குகிறது. இச்சிறைப் பவங்கள்.நீங்கி இணையிலா முத்தினய்தல் மெய்ச்சிவ ஞானத்தன்றி வேறுள கருமத் தாகாது; அச்சிவ ஞானம் பெற்ருேர் அயனது கற்ப ஈற்றின் சச்சிதா னந்த முத்தி சார்குவர் என்ப மாதோ. (திருக்கூவப்புராணம்) பிறவிச் ைெறயை நீக்கிப் பேரின்ப முக்தி கர வல்லது ஞானமே; அகனல் அன்றி வேறு ன் கலுைம் அதனே எய்த இயலாது என்னும் இது இங்கே அறியவுரியது. LIJMT ELF இருள் நீங்கி என்றும் மாயாத பேரானந்த கிலேயைச் சீவன் அடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/200&oldid=1327161" இலிருந்து மீள்விக்கப்பட்டது