பக்கம்:தரும தீபிகை 7.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ஞான ம் 2513 ஞான ஒளியால் தன்னை அறிந்த பொழுது மனிதன் அடை யும் மகிமைகளைத் திருமூலர் இவ்வாறு தெளிவா விளக்கி யிருக்கி குர், வெய்ய துயர்களை நீக்கி மெய்யுணர்வு மேன்மை தருகிறது. அறிவுடைய அரிய மனிதப் பிறவியை அடைந்த மனிதன் ரிமையோடு விரைந்து அறிய வுரியதை அறிக் து அடையத் குைக் கதை அடைந்துகொள்ள வேண்டும். அங்கனம் கொண்ட போதுதான் கான் கண்ட பிறவியைக் கண்ணியப் படுத்தி வல்வழியும் திவ்விய நிலையில் உயர்ந்த புண்ணியவான் ஆகிருன். யாண்டும் விடாமல் நீண்டு தொடர்ந்து அடர்ந்து தன்னைப் பற்றி வங்க அல்லல்களை முற்றும் ஒழிக்கவனே வெற்றி விரனப் விளங்கி கிற்கிருன். தனது சீவன் சிவம் ஆக நேர்ந்தவனைத் தேவர் யாவரும் வியந்து நோக்கி உவந்து புகழ்கின்ருர். துன்ப இருளை நீக்கி யருளும் இன்ப ஒளியாய் ஞானம் வழில் மிகுந்துள்ளது. விழுமிய அதனல் வியன் நிலை யு.அறுக. 1/15. உலகுயிராய் ஒங்கி உயர்ந்து பரந்து நிலவு நிலையில் நிலையாய்-இலகுமொரு மெய்ப்பொருளை மெய்யுணர்வால் மேவி உணரினே பொய்ப்பொருள்கள் போகும் புறம். (டு) இ-ன். உலகம் உயிர் இனங்களை யுடைய து: இந்த உலகிற்கும் உயிர்களுக்கும் உயிராதாரமாய் ஒரு பொருள் நிலைத்து உள்ளது; மெய்யான அப் பொருளை மெய்யுணர்வால் மேவி யுனரின் பொய்யான புலைப்பொருள்களின் தொடர்பு அடிட யோடு ஒழிக் து போம்; போகவே ஏகமான இன்பம் இனிது விளையும் எனக. கண் எதிரே காணுகின்ற உலக நிலைகளைக் கொண்டு காணுத ஒரு கலைமைப் பொருள் உண்டு என்று யூ க ம ப் க் கருதி யுணர்ந்து கொள்வது விவேகமா விளங்கி நின்றது. சீவகோடி கள் ஆண்மை பெண்மை என இருவகையில் அமைந்து பலவகை லெகளில் பரந்து விரிந்து இயங்கி வருகின்றன. இயற்கை நியமங்கள் எங்கனும் நன்கு சிகழ்கின்றன. கதிரவன் எழுதல் கலமதி ஒளிர்தல் மழை பொழிதல் வளி வழங்கல் முதலிய 315

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/204&oldid=1327165" இலிருந்து மீள்விக்கப்பட்டது