பக்கம்:தரும தீபிகை 7.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. ை ன ம் 2525 தெளிந்த ஞானியின் வாய்மொழிகள் தி வ் வி ய ஒளிகளாப் விளங்கி நிற்கின்றன. கூறியுள்ள வே சொரூபங்களின் உண் மைகளே நுண்மையாக் கூர்ந்து ஒர்க் து உணர்ந்து கொள்ள வேண்டும். கருதிய அளவு உறுதி நலங்கள் காண வருகின்றன பரம் பொருளின் அரும் பொருளான ஆன்மா ஆகத்துள் உறைந்துள்ளது. மாய மோகங்கள் நீங்கித் தாய அதனை விவேக மாய்த் தெரிந்து கொண்டால் சோகம் எல்லாம் அடியோடு ஒழிக்கபோம்; எகமான பரமானந்தமே எதிரே பொங்கி எழும். உனது சொந்தமான அந்த இன்ப வெள்ளத்தில் .ே கா ப் ங் து சுகமாய் வாழுக அவ் வாழ்வே ஆனந்த அதிசய வாழ்வாம். 948. பேரின்ப மான பெரும்பொருள் உன்னிடமே ஓரின்ப மாக உறைந்திருந்தும்-ளிேன்பம் காணுமல் வீணே கழிதல் இழிவான மான மயக்கே மதி. (அ) இ-ன். அதிசயமான பேரின்பம் நிறைந்த பெரிய பரம் பொருள் மடன்னிடமே இன்பமாய் உறைந்துள்ளது; இருந்தும் அதனே 母 உரிமையோடு உணராமல் வறிதே கழிக்க ஒழிவது இழிந்த மதி மயக்கமே; அந்த மருள் ஒழிந்து தெருள் நிலை தெளிக்தி கொள்க. உயிர் வாழ்வு துயர ச் சுழல்களோடு தோப்க் து வருகிறது. எவ்வழியும் அச்சமும் திகில்களுமே நிறைந்துள்ளமையால் இவர்கள் யாண்டும் எச்சரிக்கையா வாழ்க்க வர நேர்ந்துள்ள னர். புற நோக்கு அக நோக்கு என இருவகைக் காட்சிகள் வாழ்வில் மருவி எவ்வகையும் செவ்வையாப்ப் பரவியுள்ளன. பொறிவழிகளிலேயே வெறிகொண்டு வெளியுலகை நோக்கி அலேந்து கிரிபவர் தமது உயிர் வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை இழந்து விடுகின்றனர். அந்த வாழ்வு வைய மையல்களோடு வளர்ந்து வருகலால் வெய்ய துயரங்களே விரிக் து வருகின்றன. நெறி கியமங்களோடு ஒழுகி அகநோக்குடையராப் ஆன்ம நிலையைக் கருதி வருபவர் மேன்மையான மகிமைகளே மேவி வருகின்றனர். முன்னது மடமை வா ழ் வா ப் இழிந்து கழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/216&oldid=1327177" இலிருந்து மீள்விக்கப்பட்டது