பக்கம்:தரும தீபிகை 7.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2526 த ரும தி பி ைக கிறது; பின்னது ஞான வாழ்வாப் உயர்ந்து திகழ்கிறது. உண்மை உணர்வு உதயம் ஆயபோது உயிருக்கும் பரத்துக் கும் உள்ள உறவுரிமைகள் தெரிய வருகின்றன; தெரியவே அக்கப் பரம் பொருளை நினைக்த உருகி ஞானிகள் நெஞ்சம் கரை கின்றனர். தேக சம்பந்தமான பாசபந்தங்கள் நீங்கி ஈசனேடு சம்பந்தமாய் எதிரே உரிமையா வாசி பேச நேர்கின்றனர். குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெரு நீர்போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருங் துறையுறை சிவனே இறைவனே எேன் உடலிடம்கொண்ட ாய் இனியுன்னே என் இரக் கேனே? (1) தந்தது உன் தன்னேக் கொண்டது என்றன்னேச் சங்கரா ஆர்கொலோ சதுரர்? அந்தம் ஒன மில்லா ஆனந்தம் பெற்றேன்; யாது.நீ பெற்றது.ஒன்று என்பால்? சிங்தையே கோயில் கொண்டனம் பெருமான் திருப்பெருங் துறையுறை சிவனே! எங்தையே ஈசா உடலிடம் கொண்டாய் யானிதற்கு இலைெர்கைம் மாறே. (திருவாசகம்) சீவன் சிவமாய்த் திகழ்ந்துள்ள நிலையை இவை சுவையா உணர்த்தியுள்ளன. பேரன்பு சுரந்து பேரின்ப நிலையில் பெருகி வந்துள்ள மொழிகளில் ஞான ஒ வரி க ள் விகி நிற்கின்றன. 'ஈசா! நீயும் நானும் ஒரு ஒப்பக்க வியாபாரம் செப்தோம்; அந்தப் பண்டமாற்றில் நான் அரிய பெரிய அதிசய செல்வத்தை எய்தி ஆனந்தம் அடைந்துள்ளேன்; நீ யாதொரு ஊதியமும் பெருமல் ஏமாந்து போனுப்! ’ என்று உல்லாச வினேகமா மாணிக்க வாசகர் ஈசனேடு பேசியிருக்கும் வ | ச க ங் க ளே யோசனையோடு ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். தந்தது உன்னை, கொண்டது என்னை, சங்கரா ஆர் சதுரர்? இந்தக் கேள்வி எவ்வளவு விசயம்! எத் துணை நுட்பம்! எத்தனே விசித்திரம் எனது சீவபோகத்தை எடுத்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/217&oldid=1327178" இலிருந்து மீள்விக்கப்பட்டது