பக்கம்:தரும தீபிகை 7.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2528 த ரும பிே கை வான்பொருள் ஆகி எங்கும் இருப்ப வந்துஎனக் கொடுத்து ஆகாது என்பொருள் போலக் கிடக்கின்றேன் முன்னே இருவினே வாதனே அன்ருே? தீன்பொரு ளான அமிர்தமே! கின்னேச் சிங்தையில் பாவனே செய்யும் கான்பொரு ளானேன் கல்லகல் அரசே! நான் இறங் திருப்பது நாட்டம். (1) என்னுடை உயிரே! என் உளத்து அறிவே! என்னுடை அன்பெனும் நெறியாய் கன்னல்முக் கனிதேன் கண்டமிர்து என்னக் கலந்து எனே மேவிடக் கருணை மன்னிய உறவே! உன்னோான் பிரியா வண்ணம்என் மனம் எனும் கருவி தன்னது வழியற்று என்னுழைக் கிடப்பத் தண்ணருள் வரமது வேண்டும். (தாயுமானவர்) சீவ போகம் ஒழிக்க பொழுது சிவ போகம் சுரந்து வரும் என்பதை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். பாச மயல்கள் நீங்கி ஈசனே அருள் எய்தி என்றும் அழியாத விழுமிய இன்ப ஈலம் பெறுக. சொக்கமான அக்கப்பேறு அங்கமிலா.ஆனந்தமாம். 949. மதியாய் வருவதே மாறி உனது கதியாய் வருதல் கருதி-விதியாக மேலான சிந்தனையே மேவுக முத்தியுன் பாலான தாகும் பதிந்து. (க) இ-ள். மதிநலம் கனிக்க தெளிக்க ஞானமே கதிநலமாப் விளைந்து வருகிறது; மேலான அக்க இன்ப விளைவை விதி முறையே சிக்தனை செய்துவரின் பேரின்ப முத்தி உன்பால் அன்பாப் வரும்; அத்தகைய கித்திய கிலேயில் கிலேத்து வாழுக என்பதாம். பொருள்களைப் பகுத்து நோக்கித் தகுதிகளை மதித்து உண ரும் திறம் மதி என வக்கது. இக்க மதி நுட்பம் அதிசய மகிமை களே ஆக்கி உயர்ந்த கதி கலங்களை நேரே காட்டி அருளுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/219&oldid=1327180" இலிருந்து மீள்விக்கப்பட்டது