பக்கம்:தரும தீபிகை 7.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஞ | ன ம் 2531 வானம் கொண்டு வளர்த்தல் புகை அது மானம் கொண்டு வளர்த்தலே ஒக்குமால். (பிரபுலிங்கலிலே) மேகம் பொழியும் மழையால் அன்றிப் புகைப்படலத்தால் பயிர் வளராது; அதுபோல் சீவப்பயிர் ஞான ஒளியாலேயே செழித்து வளர்ந்து சிவ கதியை அடையும் என இது உணர்த்தி புள்ளது. வான நீரும் ஞான நீர்மையும் நேராப் கின்றன. சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் இந்நான்கும் முக்திக்கலத்தை அடையவுரிய நெறிகளாம். முதலிலுள்ள மூன் மறும் கீழ்ப் படிகள்; ஞானம் மேலான நிலையில் மேவியுள்ளது. கன்மநெறி தப்பின் கடுநாகுஎன்று எங்காளும் நன்மைதரு ஞானநெறி நாம்அணேவது எங்காளோ? ஞானநெறி தானே கழுவிடினும் முப்பதத்துள் ஆனமுத்தி கல்கும் என அன்புறுவது எங்காளோ? (தாயுமானவர்) முக்திக்கு இனிய வழி ஞானமே எனக் காயுமானவர் கருதியுள்ளகை இது உறுதியாக் காட்டியுள்ளது. உள்ளதை உள்ளபடி தெளிவாப் அறிவதே ஞானம் ஆதலால் அந்த ஒளி விழியின் எதிரே திவ்விய நிலை எவ்வழியும் செவ்வையா விளங்கு கிறது. அறிவுக் காட்சி ஆனந்த நீட்சியாப் விரிகிறது. சரம் அசாமாப்ப் பரந்து விரிந்துள்ள உலகங்கள் எங்கனும் பாலுள் நெப்போல் இறைவன் பரவியிருக்கிருன் என ஞானி கள் உணர்ந்து கொள்வதால் பாண்டும் ஈ ச னை .ே ய கண்டு அ வ்வழியும் திவ்விய நிலையில் அவர் இன்புற்று வருகின்றனர். நிலம் சீர் நெருப்புயிர் மீள்விசும்பு கிலாப்பகலோன் புலயை மைக்தைேடு எண் வகையாய்ப் புணர்ந்து கின்ருன் உலகுவழெனத் திசை பத்துஎனக் தான் ஒருவனுமே பலவாகி கின்றவா தோள்நோக்கம் ஆடாமோ. (திருவாசகம்) திடவிசும்பு எரிவளி ர்ேகிலம் இவை மிசை படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடல்மிசை உயிர்எனக் காங் துஎங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுயனே. (திருவாய்மொழி) மண் ஆகி விண் ஆகி மலேயும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம் தானே ஆகிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/222&oldid=1327183" இலிருந்து மீள்விக்கப்பட்டது