பக்கம்:தரும தீபிகை 7.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2536 த ரும பிே கை யஸ்து ஸர்வாணி பூதாகி ஆத்மங்யேவாது பசியதி ஸர்வ பூதேஷ- சாத்மாநம் ததோ விஜ- குப்ளலதே. (ஈசாவாஸ்யம்) அகில சராசரங்களை ஆக்கமாவிலும் அக்க ஆன்மாவைச் சகல சிவராசிகளிலும் எவன் பார்க்கிருனே அவனே ஞானி; எங்கும் சமமான அமைதியாய் அவன் அமர்ந்திருப்பான் என இந்த வேத மந்திரம் போதனை யோடு குறித்துள்ளது. ஸர்வ பூதஸ்தம் ஆத்மாகம் ஸர்வபூதாகி சாத்மகி ஈகடிதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸ்மதர்சக: பகவற்கிதை, 6-29) ஆத்துமாவில் அகிலத்தையும், ஆக்துமாவை எல்லா உயிர் களிலும் ஞான யோகி காண்கிருன்; காணவே எங்கும் அவன் சமமாயிருக்கிருன் எனக் கீதை இங்கனம் குறித்திருக்கிறது. அரிய பரமனை ஞானிகள் உரிமையோடு தெளிவாய்க் கானுகின்றனர்; அக்கக் காட்சிகளை இங்கே காம் கண்டு மகிழ்கின்ருேம். ஆன்ம நோக்கம் ஆனந்தமாய் வருகிறது. உலக பாசங்களைக் கடந்தபொழுது உண்மை ஞானம் தேசு விடு வருகிறது; வரவே ஈசனே க் கண்டு இன்பம் மீதுார்கின்ற னர்.மாய மோகம் ஒருவிய பொழுது தாய பரம் கெரிகிறது. மைத்தகு மாயை என்னும் மது நுகர்ந்து அறிவிலோர்கள் மொய்த்தரும் பிரபஞ்சத்தை வேறுவே. ருகக் காண்பர்; சுத்தராய் ஞானனந்தச் செழுங்கட லகனில் தோய்க் து தத்துவம் அறிந்தோர் ஒன்ருய்த் தம்முளே சகத்தைக் காண்பார். எண்ணுறும் எண்ணெய்போல எங்கனும் கிரம்பி கிற்கும் நண்னரும் பிரமம் தன்னில் நண்ணிய சீவன் முத்தர் விண்முதல் ஆய பூதம் எவற்றினும் மேவி என்போல் பண்ணருந் திருட்டி யாதி பண்ணினும் பண்ணுவாாால். (2) கித்தியா னங்கம் ஆகி கிமலமாம் பிரமம் தன்னே தத்துவ வித்தாய் உள்ளோர் பிரணவம் தன்னல் என்றும் உத்தம தியானம் செய்யா உளமுவந்து எனது தாளில் பத்திசெய்து என்பால் பாவில்பால்கலங்து என்னச் சேர்வார். (கடர்மபுராணம், தத்துவ தரிசனம்) தத்துவ ஞானிகளுடைய கிலேகளையும் காட்சிகளையும் இவை நன்கு காட்டியுள்ளன. பாலில் பால் கலந்ததுபோல் பரமகுேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/227&oldid=1327188" இலிருந்து மீள்விக்கப்பட்டது