பக்கம்:தரும தீபிகை 7.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2538 த ரும தீ பி ைக காணப் படுகிற இவ்வுலகம் பல கோடி சீவராசிகளே யுடை யது; செப்த வினைகளுக்கு ஈடாகவே தேகங்களை எடுத்து அலே கின்றன; எல்லாம் வெய்ய துயரங்களை யுடையன; பொய்யான மாய மயல்களால் விளைந்தன; இந்தத் தீய புலைகள் தோயாமல் உள்ளம் தாயராப் உயர்ந்த உண்மைப் பொருளை உணர் பவர் ஞானிகள் ஆகின்ருர், ஆகவே ஞானனக்க மயமான ஈசனே அடைந்து என்றும் குன்ருத இன்பம் மிகப் பெறுகின்ருர். உலகு எது? நாம் ஆர்? என்ன உற்று கின்றுனரு மட்டும் கலகமார் பிறவி மோகம் கங்குல்போல் மூடி கிற்கும்; அலகறும் உலகும் தாமும் அழிவில்சிற் சோதி என்றே சலனமில் கண்ணுல் கண்டோர் தத்துவ கிலேமை கண்டோர். (வா சிட்டம்) தன்னைச் சரியாக அறியும் வரையும் பிறவி இருள் நீங்காத; ஆன்ம நிலையை உண்மையாக அறிந்தவரே கித்திய முத்த ராப் நிலவி நிற்கின்ருர்; அந்தத் தத்துவ கலனே இது உணர்த்தியுளது. தன்னைத் தான் இனிது அறிவதே தத்துவ அறிவாம்: பின்னே வேறுள அறிவெலாம் பித்தறி வாகும்; முன்ன தாகிய அறிவினே யுடையவர் முதன்மை மன்னி மாண்புயர் இன்பினே மருவியுள் மகிழ்வார். (வீரபாண்டியம்) உள்ளதை உணர்ந்த மெய்ஞ்ஞானியாய் நீ உய்தி பெறுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மெய்யான பொருளை அறிவதே ஞானம். அது துன்பங்களை நீக்கி இன்பங்களை அருளும். துனய பரத்தை நேரே காட்டும். ஆன்ம ஒளியாய் மேன்மை புரியும். ஒளிமுன் இருள் போல் அதன் முன் மருள்போம். 'கடவுள் நிலையைக் கண்டு தெளிக. உன்னே உணரின் இன்னல் ஒழியும் இன்ப உருவாய் இருக்க நேரும். சித்த சுத்தி முத்திக்கு வித்து. * o பேரின்ப வெள்ளம் அதன் எதிரே பெருகி வரும். கடு-வது ஞானம் முற்றிற் று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/229&oldid=1327190" இலிருந்து மீள்விக்கப்பட்டது