பக்கம்:தரும தீபிகை 7.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2541 கன்னே அறியத் தனது அருளால் தான் உணர்த்தும் மன்னே ப் பொருள் எனவே வாழாமல் பாழ்நெஞ்சே! பொன்னேப் புவியைமடப் பூவையரை மெய்எனவே என்னேக் கவர்ந்திழுத்திட்டு என்ன பலன் கண்டாயே? (தாயுமானவர்) நிலையான மெய்ப் பொருளை மேவி வாழாமல் புலையான பொய்ப் பொருள்களில் அழுந்திப் பொல்லாத துயரங்களை விளைக் கின்ருயே! இது நல்லதா? ஒல்லையில் உணர்ந்து உய்க! என்று கன் நெஞ்சை நோக்கித் தாயுமானவர் இங்ஙனம் இரங்கியிருக்கிரு.ர். இல்லம் துறந்து பசிவந்தபோது அங்கு இரந்து தின் அறு பல்லும் கறையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமின்றிச் சொல்லும் பொருளும் இழந்து சுகானந்தத் துரக்கத்திலே அல்லும் பகலும் இருப்பது என்ருே கயி லாயத்தனே. (1) சுரப்பற்று வல்வினே சுற்றமும் அற்றுத் தொழில்கள் அற்றுக் கரப்பற்று மங்கையர் கையிணக்கு அற்றுக் கவலையற்று வரப்பற்று நாதனே வாயார வாழ்த்தி மனம் அடங்கப் பரப்பற்று இருப்பதன்ருே பரமா பரமானந்தமே. (பட்டினத்தார்) பாசப் பற்றுக்கள் யாவும் துறந்து மனம் அமைதியாய் அடங்கி யிருக்கும் துறவிகளே ஈசனது இன்பப் பேறுகளை இனிது எப்துகின்ருர் எனப் பட்டினத்தார் தமது அனுபவத்தை இப்படிப் பரிவோடு உலகம் அறிய வெளியிட்டிருக்கிரு.ர். பெண் பொன் முதலிய பாசப்பசைகள் அற்றபோதுதான் ஈசனைப் பற்றமுடியும் என்ற கல்ை அந்த நீசநிலைகளின் புலைகள் நேரே தெரிய வந்தன. துக்கங்களுக்கெல்லாம் ஆசை மூலவிக்க ஆதலால் அகன அடியோடு துறந்தவரே ஆனந்தவீட்டில் குடி யேறுகின்ருர். கித்திய முக்திக்கு நேரான வழி கிராசையே. ஆசைஒன்று இலன் எனின் அகில லோகமும் பூசைசெய் புனிதய்ைப் பொலிந்து இலங்குவன்; ஆசைஒன்று உளன் எனின் அவலப் பேயய்ை நீசவெங் துயர்களே கெடிது நேருமே. பாச பந்தங்களில் இழித்த துயர் உருமல் யாவும் துறந்து தேவின் உயர்ந்து தேசு பெறுக. பிறவித் துயர்களை நீக்கி யரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/232&oldid=1327193" இலிருந்து மீள்விக்கப்பட்டது