பக்கம்:தரும தீபிகை 7.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. அது ற வு 2547 பிறவித் துயரங்களை அறவே நீக்கிப் பேரின்பம் தரவல்லது அறவே ஆகலால் அதனையே ஞானிகள் உறவாகப் பற்றி உப்தி பெறுகின்றனர். மெய்யுணர்வு தோன்றியவுடனே மேவியிருந்த செல்வங்களை யெல்லாம் ஒருங்கே கறந்து துறவு கிலேயின் அரிய பெருமையை உலகம் அறிய உணர்க் தி யருளிய பட்டினத்தார் பிறவிச் சிறையை நீக்கியருளும் படி இ ைற வ னை நோக்கி வேண்டியிருக்கிருர் வேண்டுகோளில் நீண்ட ஞானம்கிலவியுளது. பரமனை கினைந்து உருகி அவர் பாடியுள்ள பாடல்கள் அரிய பல கத்துவங்களை மருவியுள்ளன. விக்கக கிலையில் விளைந்து வங் துள்ள விழுமிய பாசுரம் ஒன்று அயலே வருகின்றது. அடிசார்க் தவர்க்கு முடியா இன்பம் கிறையக் கொடுப்பினும் குறையாசி செல்வ! மூலமும் நடுவும் முடிவும் இகங் அது காலம் மூன்றையும் கடந்த கடவுள்; 5 உளக்கணுக்கு அல்லாது ஊன் கணுக்கு ஒளித்துத் துளக்கற கிமிர்ந்த சோதித் தனிச்சுடர்: எறுப்புத் துளேயின் இருசெவிக்கு எட்டாது உறுப்பினின் அறு எழுதரும் உள்ளத்து ஒசை: வைத்த நாவின் வழிமறுத்து அகத்தே 10 தித்தித்து ஊறும் தெய்வத் தேறல் துண்டத் துளையின் பண்டைவழி அன்றி அறிவில் காறும் கறிய காற்றம்; ஏனேய தன்மையும் எய்தாது எவற்றையும் தானே ஆகி கின்ற தற்பர! 15 தோற்றுவது எல்லாம் தன்னிடைத் தோற்றித் தோற்றம் பிறிதில் தோற்ருச் சுடர்முளே விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும் இருள்புரை கண்டத்து ஏக நாயக! சுருதியும் இருவரும் தொடர்ந்துகின் அறு அலமர 20 மருதிடம் கொண்ட மருத மாணிக்க! உமையாள் கொழுக! ஒருமூன்று ஆகிய இமையா காட்டத்து என் தனி நாயக! அடியேன் உறுகுறை முனியாது கேள்மதி! கின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு 25 நெடுகாட் பழகிய கொடுவினே ஈர்ப்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/238&oldid=1327199" இலிருந்து மீள்விக்கப்பட்டது