பக்கம்:தரும தீபிகை 7.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2549 இச்சிறை பிழைப்பித்து இனிச்சிறை புகாமல் காத்து அருள் செய்! வன்று கடவுளிடம் இவர் கனிக்க வேண்டியிருத்தலால் உடலின் பிறவியை இவர் அஞ்சி வெறுத்திருக்கும் அவதி கிலே அறிய வந்தது. அல்லல்வழி நீங்கியதால் ஆனந்த ஒளி ஒங்கி எழுங்க.த. பிறவிச் சிறை கறவிக்கறையால் ஒழியும் என்பதை விழி தெரிய விளக்கியுள்ள இவரைத் துறவிகள் யாவரும் உழுவலன் போடு கொழுது வருகின்றனர். முற்றத் துறந்த இவர் பிறவி அறவே நீங்கிப் பேரானந்த நிலையை உறவாப் பெற்றிருப்பதை இவருடைய வாய்மொழிகளே தெளிவா உணர்த்தி யுள்ளன. விட்டேன் உலகம் விரும்பேன் இருவினே வினருடன் கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாதகிலே தொட்டேன் சுகதுக்கம் அற்று விட்டேன்கொல்லே நான் மறைக்கும் வட்டேன் எனுமபரம் என்னிடத் தேவந்திங்கு எய்தியதே. (பட்டினத்தார்) பாசபங்கங்களை விட்டுப் பரமனேடு தோய்ந்து இவர் பேரின் பம் பெற்றுள்ள நிலையை இதல்ை இனிது அறிந்தகொள்கிருேம். உற்ற பற்று அற்று உய்தி பெறுக. e-Hi-H = 954. பாசத் தொடர்பு படுதுயர மாய்வளர்ந்து சேம் புரியும் கிலேதெரியின்-நாசம் படியாமல் தன்னைப் பரிந்தினிது காத்துத் துடியாமல் நிற்பர் துறந்து. (+) இ-ள். பந்த பாசங்களின் தொடர்பு எங்க வ பூமி யு ம் தயா மாப் ண்ேடு யாண்டும் அவல இழிவுகளே புரியும் ஆதலால் அந்த கிலே களை உணர்ந்து விரைந்து விலகிய துறவிகள் உயர்ந்த ஆனந்த நிலை யில் ஒளி மிகுந்து தெளிவமைந்து உள்ளனர் என்க. தயர் நீங்கி உயிர் உயரும் வழியை இது விழி கெரிய விளக்கியுளது. மருவிய பற்று விடின் பிறவி அம்.று விடும். பாசம் என்னும் சொல் கட்டு கயிறு அழுக்கு முதலிய பொருள்களை உணர்த்தி வரும். இங்கே பாசம் என்றது உயிர் வாசனையாய் ஒட்டி கிற்கும் பற்றின. ரீச மான துயரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/240&oldid=1327201" இலிருந்து மீள்விக்கப்பட்டது