பக்கம்:தரும தீபிகை 7.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255.2 த ரும தி பி கை ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்; ஆய பசுவும் அடலேறு எனகிற்கும்; ஆய பலிபீடம் ஆகுகற் பாசம் ஆம்: ஆய அரன்கிலே ஆய்ந்துகொள் வார்கட்கே. (திருமந்திரம்) உன் பாசப் பற்று அடியோடு ஒழிய வேண்டுமானல் யாதொரு பற்றும் இல்லாத ஈசனை நன்கு பற்றிக் கொள்ள வேண்டும். பற்றுக பற்றற்ருன் பற்றினே அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (குறள், 350) விடாது பற்றி வந்த பாசம் விட்டு நீங்க விரும்பினுல் ஈசனை விடாமல் பற்றிக் கொள்ளுக எனக் ேத வ ர் இங்ங்னம் வேர் களுக்குப் புத்தி போதித்திருக்கிரு.ர். பற்றுஅற்ருன் • 5" ஈசனுக்கு ஒரு பேரிட்டது அதனை அருகவரது நீசம் தெரிய வந்தது. ஊருண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலே, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. (குறுந்தொகை, 399) தன் தலைவன் தன்னைத் தழுவிய பொழுது பசலை நீங்கி விடு கிறது; கழுவியவுடன் அது உடலில் பரந்து கொள்கிறது என ஒரு கலேவி இங்கனம் மறுகி மொழிக் தள்ளாள். பதியைக் கட்டிட யுள்ள பொழுது பாசம் ஒடி விடுகிறது; விலகிய வுடனே அது ஒட்டிக் கொள்கிறது எனப் பசு ஆகிய கலேவி பரிந்து வருந்திய படியாப் இது ஈண்டு அறிந்து கொள்ள வந்த த. பாசிபடு குட்டத்தில் கல்வினேவிட்டு எறியப் படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதில் பாக்கும்; ஆசுபடு மலமாயை அருங்கன்மம் அனேத்தும் அரனடியை உணரும் போது அகலும்பின் அணுகும்; கேசமொடுக் திருவடிக்கீழ் நீங்காதே துரங்கும் ரினேவுடையோர் கின்றிடுவர் கிலேயதுவே ஆகி ஆசையொடும் அங்கும் இங்கும் ஆகியல மருவோர் அரும்பாசம் அறுக்கும் வகை அருளின்வழி யுரைப்பாம் (சிவஞானசித்தியார்) ஈசனே கினேந்து உருகி வரும் அறவோரே பாசம் ங் கி ப் பரமானந்த கிலேயை அடைவர் என இது உணர்த்தியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/243&oldid=1327204" இலிருந்து மீள்விக்கப்பட்டது