பக்கம்:தரும தீபிகை 7.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2554 த ரும தி பி ைக பெரும்பற்றை அகன்று அருளேப் பெறுவோர் ஞானப் பெரும்பற்றப் புலியூரைப் பிரியார் காமே. (சிவஞானதீபம்) பாசத் தளேயறுத்துப் பாவக் கடல்கலக்கி நேசத் தளேப்பட்டு கிற்குமே---மாசற்ற காரார் வரையீன்ற கன்னிப் பிடிஅளித்த ஒரானே வந்தென் உளத்து. (காசிக்கலம்பகம்) பாச இருள் துரந்து பல்கதிரில் சோதிவிடும் வாச மலர்வதன. மண்டலமும், (கந்தர்கவி) உயிர்களை சேப் படுத்தித் துயர் உறுத்துகிற பாச இருள் ஈசன் அருளே அடையவே அடியோடு உடைந்து அயலே ஒழிக்க போம் என்பதை இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். புலேயாப் நேர்ந்துள்ள உலக பாசங்கள் யாண்டும் உனக் குத் தொலையாத துன்பங்களே தரும்; எவ்வழியும் நாசப் படுத்து கின்ற அந்த வெவ்விய நீசத் தொடர்புகளை நீங்கி ஈசனைத் தொ டர்க்க கின்று என்.றும் கிலேயான பேரின்ப நிலையைப் பெறுக. ==* 955. எண்ணுத பேரின்பம் எய்தநேர் எண்ணினர் மண்ணுசை யாவும் மறப்பரே-விண்ணுர் பறவைக்கு வேந்தன்முன் பார்மசகம் என்னும் துறவிக்கு வேந்தன் கரும்பு. (டு) இ.ள். பாரில் யாரும் எண்ணுக பேரின்ப நிலையை நேரே பெற சேர்க்கவர் இழிக்க மண் ஆசைகள் யாவும் மறந்து விடுவார்; வான வீதியில் பறந்து செல்லும் கருடன் எதிரே கொசுவைப் போல் ஞான வீரர்களான துறவிகள் எதிரே அரசர்கள் தரும் பாவர்; அதிசயகிலையினரான அவரை எவரும் துதிசெய்வர்என்க. அழியும் இயல்பினவான அவல நிலைகளிலிருந்து நீங்கி என் அறும் அழியாக விழுமிய பேரின்ப கிலேயை அடைய நேர்ந்தவர் அதற்கு உரிய தகுதியை உடையராகின்ருர். மனம் புனிதமாய் உயர மனிதன் மகானப்த் தனி நிலையில் உயர்கின்ருன். ஞான ஒளி யுடையவர் ஈன இழிவுகளை விலகி வானஒளி போல் வையம் தொழ மிளிர்கின்ருர். அவரது கிலே தெய்வ கிலேயமாயுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/245&oldid=1327206" இலிருந்து மீள்விக்கப்பட்டது