பக்கம்:தரும தீபிகை 7.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2555 கசை வசைகளையே வளர்த்து வரும் ஆ த லா ல் அதனை ஒழிக்கவர்களிடம் இசைகள் செழிக்க வளர்ந்த வருகின்றன. ஆசையை விட்டவன் அகிலமும் வென்றவளுப் அதிசய நிலையில் உயர்ந்த யாவராலும் துதி செய்யப் பெறுகிருன். அதனை விடா தவன் ஈன அடிமையா யிழிந்து எங்கும் ஊனமா யுழல்கின்றன். உள்ளத்தில் நசை ஒழிக்க போகே பேரின்ப வெள்ளத்தில் அவன் மிகந்த உலாவுகிருன் பற்ற முற்றும் அற்ற பட்டினத் தார் துறவியாப் வெளியேறிய பொழுது உலகம் முழுவதும் அவரை உவக்க கொழுத புகழ்க்க போற்றின. அவர து திறவு நிலையைக் கேள்விப் பட்டதும் அக்க காட்டு வேந்தன் அதிசயம் அடைந்து அவரை கேரே கான வந்தான். அப்பொழுது அவர் ஒரு குப்பை மேட்டில் சாய்க்க கால் மேல் காலைப் போட்டுக் கொண்டு ஆன்ம சிந்தனையோடு அமைதியாயிருந்தார். தான் ஏறி வந்த இரதத்தை விட்டு இறங்கி Jr Fఇ37 இவரது அருகே வந்து கின்ருன். இவர் யாதும் பேசாமல் மிகவும் மவுனமாயிருந்தார். முடி மன்னரினும் பெருக் திருவுடையன யிருந்தவர் யாவும் ஒருங்கே துறந்து கோவன தாரியாய் அமர்ந்திருப்பதை நோக்கி நோக்கி வியந்த அவ்வேந்தன் மிக்க பணிவோடு இவரிடம் வார்த்தை பாடினன். உரைகள் பரிவு தோய்ந்து வந்தன. குபேர சம்பத்தோடு இருக்க காங்கள் எல்லா வற்றையும் விட்டு இப்படிக் கங்தைத் துணியைக் கட்டிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் வித்தையா யிருக்கிறது. இதில் என்ன சுகத்தை நீங்கள் கண்டீர்கள்? 'என்று அவன் ஆவலோடு கேட்டான். அம்மன்னன் வினவியதற்கு இவர் என்ன பதில் சொன் ஞர்? பின்னே வருவது கானுக: “借 கிற்க, யாம் இருக்க” என்று இன்னவாறு இனிது கூறினர். சுருக்கமாக்- கு றி க் க இதில் பெருக்க LוםT:ההT பொருள்கள் விசித்திா மாப் பெருகி யுள்ளன. முன்னம் போல் நான் செல்வம் உடையனுயிருந்தால் 店 வந்ததும் விரைந்து எழுத்து எதிர் கொண்டு அழைத்து மரியாதை களோடு உபசரித்து உன்னை அரியாசனத்தில் இருக்தி நான் வணங்கி நிற்க வேண்டும். எல்லாச் செல்வங்களையும் கேற்றுத் தறந்தேன்; இன்று நீ வந்து என் காலடியில் வணங்கி நிற்கின் ருப்; நான் இறுமாந்து விற்றிருக்கின்றேன்; துறவின் மகிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/246&oldid=1327207" இலிருந்து மீள்விக்கப்பட்டது