பக்கம்:தரும தீபிகை 7.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2558 த ரு ம தி பி ைக மறவாதே தன் கிறமே வாழ்த்தும் கொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி கின்ற திறலானத் திருமுதுகுன் அடையான் தன்னைத் திவினே யேன் அறியாதே திகைத்த வாறே. (2) காமார்க்கும் குடியல்லோம் நமனே அஞ்சோம் -நரகத்தில் இடர்ப்படோம் கடலே இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எங்காளும் துன்பம் இல்லை; தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காகில் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியினேயே குறுகி ைேமே. (3) என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்; இருகிலத்தில் எமக்குஎகி ராவாரும் இல்லை; சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்; சிவபெருமான் கிருவடியே சோப் பெற்ருேம்: ஒன்றில்ை குறையுடையோம் அல்லோம் அன்றே உறுபிணிையார் செறல்ஒழிந்திட்டு ஓடிப் போனர் பொன்றினர் கலைமாலே அணிந்த சென்னிப் புண்ணியனே கண்ணியபுண்ணி யத்து ளோமே. (4) (தேவாரம்) பற்றுக்கள் யாவும் துறந்து பரமனையே பற்றி கின்ற அப் பரது துறவு நிலையையும் மன வுமதியையும் விரத சீலங்களையும் இவ் வுரைகளால் உணர்ந்து கொள்கிருேம். துறந்தான் எனச் சிவபெருமானுக்கு ஒரு பெயரிட்டிருக்கிருர். துறவின் கோக்கம் பிறவியை நீக்குவதே என இவர் துணிக் து மொழிக் தன்னார். அறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்! பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய் மறவன் ஆய்ப் பார்த்தன் மேல் கணை தொட்டஎம் குறவ னர்.உறை யுமகுட மூக்கிலே. (தேவாரம்) துறவிகளுக்கு இவ்வாறு இவர் புத்தி போதித்திருக்கிரு.ர். பொய்யான வைய மையல் அற்றவுடன் மெய்யான பொ ருளையே யாவரும் மேவி கிற்கின்றனர். அந் நிலை இயற்கை கியமமாப் இயைந்துள்ளது. மாய மருள் நீங்கிய பொழுத تائیے( Tاسلا வுரிமைப் பொருள் நேரே தெரிய வருகிறது; வரவே தேகம் நீங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/249&oldid=1327210" இலிருந்து மீள்விக்கப்பட்டது