பக்கம்:தரும தீபிகை 7.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.884 த ரும த ப ைக டின் அரிய பொருள் நானே என்னைத்தான் எரிமலை பலி கேட் கிறது' என்று சொல்லிக்கொண்டே பரியை விரைந்து செலுத்தி எரியின் குகையில் பாய்ந்தான்; பாயவே தீயின் குழம்பு மாயமா மறைந்தது. அக்கருணை வீரனேக்கொழுது யாவரும் அதிசயமாத் ததி செய்தனர். எல்லா உயிர்களும் சுகமாய் வாழத் தன்னுயி ரைத் தனியே ஈந்த புண்ணிய மூர்த்தி என்று விண்ணும் மண் னும் புகழ விமல சோதியாய் அவன் விளங்கி நின்றன். அவ. னது சீவிய சரிதம் அமர மொழியில் ஒரு காவியமாய் அமைக் துள்ளது. அதிசய ஆண்மை அகிலமும் துதி செய்ய நின்றது. பற்றி எரியும் படுதிக் குகையுள்ளே வெற்றி யுறுவீரன் வேகமாய்-உற்ற பரியோடு பாய்ந்தானே பல்லுயிரும் வாழ அரியோ சிவனே அவன். இவனுடைய புகழ் இவ்வாறு எவ்வழியும் ஒளி பெற்றுள் ளது. வேதயாபரன் என இக்கோமகனைத் தேவரும் புகழ்ந்து மகிழ்ந்து வருகின்றனர். வித்தக நிலை வியன் கதி தந்தது. மன்னுயிரைப் பேணும் மகிமை யுடையவன் இன்னுயிரைக் காணும் இயல்பினய்ைத்-தன்னுயிரை மேலான பேரின்ப மெய்கிலேயில் உய்க்கின்ருன் வாலாய மாக வனேந்து. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. உணர்வு நலம் உயர்நிலை அருளும். அறம் புகழ் விளையின் அமரரும் விழைவார். கடமை புரியின் பெருமை விரியும். போதனையினும் சாதனை உயர்ந்தது. மேலான பான்மையே மேன்மை ஆகும். மதிப்பும் மாண்பும் மதிமாண் பால் மருவும். உள்ள மதியை ஒளி செய்து உயருக. கலையின் ஒளியால் நிலையான புகழாம். அருள் புரிந்துவர அதிசயம் விரிந்து வரும். வேதயை தேவ நிதியாம். அக-வது வரம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/25&oldid=1326986" இலிருந்து மீள்விக்கப்பட்டது