பக்கம்:தரும தீபிகை 7.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2559 கும் வரையும் அதனையே கினைந்த நெஞ்சம் கரைந்து நேசம் கனிங் த துறவியர் உருகி உறுதிபூண்டு கிற்கின்ருர். அவருடைய கிலை உயிர் பாங்களின் உறவுரிமைகளை உணர்த்தியருளுகிறது. சிந்தைத் துயர் என்று ஒருபாவி சினங்து சினந்து போர் முயங்க கிங்தைக்கு இடமாய்ச் சகவாழ்வை கிலே என்றுனர்ந்தே கிற்கின்றேன் எந்தப் படியுன் அருள்வாய்க்கும் o எனக்கு எப்படிே அருள் செய்வாய்? பந்தத் துயர் அற் றவர்க்கு எளிய பரமானந்தப் பழம் பொருளே. (1) பொருளேப் பூவைப் பூவையரைப் பொருள் என்று எண்ணும் ஒருபாவி இருளேத் துரந்திட்டு ஒளிநெறியை என்னுட் பதிப்பது என்று கொலோ? தெருளத் தெருள அன்பர் நெஞ்சம் தித்தித்து உருகத் தெவிட்டாத அருளேப் பொழியும் குணமுகிலே அறிவா னந்தத்து ஆரமுதே! (தாயுமானவர்) இறைவனே கினைக்க தாயுமானவர் இவ்வாறு உருகி உரை பாடி யிருக்கிருர். பொன், மண், பெண், என்னும் இக்கப் பொப்ப் பொருள் களில் ஆசை வைத்திருப்பவர் மெயப்ப் பொரு ளான ஈசனே அடைய இயலாத, பாச பந்தம் அற்றவர்க்கே அ வ ன் பரமானக்கமாய் எளிதே காட்சி யருளுகின்ருன் என இங்கே இவர் காட்டியுள்ள உண்மை கருதி யுனா வுரியது. ஆசை அற்ற துறவி ஈசன் ஒளியாப் இலங்குகிருன். 956 அல்லல் பிறர்க்கோர் அணுவளவும் ஆற்ருது நல்ல புரிந்து நசைஒரீஇ-எல்லாம் பரமன் திருவுருவாப் பார்த்திருப்ப தன்ருே வரமார் துறவோர் வழி. (கூ) இ-ள் பிறவுயிர்களுக்கு யாதொரு அல்லலும் புரியாமல், எவ்வழி யும் சல்ல கீர்மைகளே கிறைந்து, கசைகள் யாவும் நீங்கி எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/250&oldid=1327211" இலிருந்து மீள்விக்கப்பட்டது