பக்கம்:தரும தீபிகை 7.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2560 த ரும பிே ைக எல்லாம் பரமன் உருவமாப்பார்த் திருப்பதே மேலான துறவி கள் இயல் பாம்; அந்த நீர்மை அளவு சீர்மை விளையும் என்க. உயிரினங்கள் உடல்களை மருவி வாழும் வாழ்வுகளில் தய ரங்களே பெருகியுள்ளன. அவ்வாறு பெருகி வருதற்குக் бългдт ணம் அவை மருவி வக்க ள்ள வினைகளேயாம் மனம் மொழி மெய்களால் செப்து வந்த இ த அகிதங்களே மனித இனத்தில் சுக துக்கங்களாய்க் கொடர்ந்த படர்ந்து எவ்வழியும் அடர்ந்து நிற்கின்றன. இந்த வெப்ப துன்பவிளைவுகளை மெய்யுணர்வாளர் நன்கு தெரிந்து கொள்வர் ஆதலால் அல்லலான செயலை யாகம் தீண்டாமல் பாண்டும் எவ்வுயிர்க்கும் இதமே கருதி ஒழுகுவர். பிறவித் துயர்களை அறவே ஒழிக்கத் துணிந்து துறவு கிலை யை அடைந்த பெரியோர்கள் எவ்வழியும் செவ்விய தண்ணளி யே புரிந்து வருவது இயல்பாப் அமைந்துள்ளது. ஒரறி வுயிர்க் கும் ஊறு செய்யாமல் ஒழுகுவதே பேரறிவின் விழுமிய பயன் ஆம். பசும் புல்லும் கோக மிதியார் எனத் துறவு வாழ்வுடைய முனிவர்களே இவ்வாறு கூறி வருவது மாபாயுள்ளது. எறும்பு முதலாக எவ்வுயிரும் ஈசன் உறும்பல் உடம்பா உணர்ந்து-வெறும்புல் எனினும் இடர்கள் எதிரா தியலல் இனிய முனிவர் இயல். + கறவிகளுடைய உணர்வு நலனையும் உ ஆறு தி கிலேயையும் அருள் ஒழுக்கங்களையும் இது இனிது விளக்கியுளது. கருணை வழி கடவுள் ஒளியாய் மிளிர்தலால் அங் செறியே செல்வோர் அரிய பல கலங்களை எளிதே அடைந்து இன்பம் நுகர்கின்றனர் பிறவுயிர்களைத் தன் உயிர் போல் கருதி எவன் உரிமையோடு இனிது ஒழுகி வருகிருனே அவன் பெரிய தவசி ஆகிருன்; புண் னியங்கள் அவனிடம் பெருகி வருகின்றன; சீவ தயாபரனன சிவனும் அவனே உவகையோடு நோக்கி உறவு புரிகிருன். தெளிந்த அறிவு ஒருவனிடம் கிறைந்துள்ளமைக்கு அடை யாளம் எவ்வுயிர்க்கும் இதமாய் இரங்கி ஒழுகுவதேயாம். பிறிதுநோய் தன்கோய் போன்றுபோற் ருனேல் பெரிது நூல் அரிகின்ஒர்ந்து உணர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/251&oldid=1327212" இலிருந்து மீள்விக்கப்பட்டது